Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வியாழன், 18 அக்டோபர், 2012

ஓரின சேர்க்கையில்(HOMO SEX ) ஈடுபடுவதற்கு ஜோதிட ரீதியான காரணம் இருக்கிறதா? ஜோதிடர் ஆர் ராவணன் பதில்கள்

வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்.
 
ஓரின சேர்க்கை (HOMO SEX )என்பது மிகவும் துன்பம் தரும் ஓர் வியாதியாகும். நீண்ட நாட்களுக்கு இதே முறையை கையாண்டால் எயிட்ஸ் என்னும் தீராத நோய்க்கு ஆளாகி பாதிக்கபடலாம். ஓர்  ஆண் அலிகளுடன் உறவு வைத்து கொள்வதும் பெண்கள் பெண்களுடனோ அல்லது பெண் அலிகளுடனோ உடல் ரீதியான உறவு வைத்து கொள்ளும் முறையே ஓரின சேர்க்கை எனப்படுகிறது 
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் நாவம்ச லக்னம் கும்பமாக இருந்து சுக்ரன் சனி பகவான் வீட்டிலும் சனி சுக்ரன் வீட்டிலும் மாறி மாறி அமர்ந்திருந்தால் அந்த பெண்ணுக்கு ஓரின சேர்க்கை ஈடுபாட்டில் அதிக விருப்பம் இருக்கும். ஒருவருடைய ஜெனன ஜாதகத்தில் காமகாரன்  என்று  சொல்லகூடிய சுக்ரனும் ஏழாம் வீட்டுக்கு அதிபதியும் அஸ்தமனம் அடைந்தாலும் லக்னத்துக்கு ஏழாம் வீடு அல்லது ஏழாம் வீட்டுக்கு அதிபதியுடன் பல பாவ கிரகங்கள் சம்பந்த பட்டிருந்தாலும் அந்த ஜாதகனோ அல்லது ஜாதகியோ ஏதாவது ஒரு சூழ் நிலையில் காம உணர்ச்சியின் காரணமாக ஓரின சேர்க்கையில் ஈடுபடும் சூழ் நிலை உருவாகும். 
அலி கிரகங்கள் என்று சொல்லகூடிய சனியும் கேதுவும் காமத்துக்கு அதிபதியான சுக்ரனின் வீடுகளான ரிஷபம் துலாம் ராசிகளில் இருந்தாலும் ஒருவரின் காம உணர்ச்சியை குறிக்ககூடிய இடமான ஏழாம் இடத்தில் இருந்தாலும் அந்த ஜாதகனோ அல்லது ஜாதகியோ ஓரின  சேர்க்கையில் ஈடுபடுவார்கள். 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்