Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

சனி, 13 அக்டோபர், 2012

நியூமராலாஜி படி பெயர் எண் 17 ம் எண்ணிற்க்கான பலன்கள். அதிர்ஷட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும். 
 
சூரியனும் கேதுவும் ஒன்று  சேர்ந்து  சனி பகவானின் ஆதிக்கத்தில் வரும் இந்த எண்  சரஸ்வதி தேவியின் பூர்ண கடாட்சம் கொண்டது .அபாரமான அறிவும் புத்தியும் ஏற்படும் கலைதிறன், அறிவியல், மருத்துவம், போன்ற துறைகளில் இவ்வெண் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட அறிவை தரும் .  கல்வி சம்பந்தப்பட்ட துறைகளில் மேதையாகவும் விளங்குவார்கள். வெற்றி கிடைக்கும் வரை போராடும் மன வலிமையை இவ்வெண் தரும் . ஏராளமான செல்வ  வளம் புகழ் அந்தஸ்து ஆகியவற்றையும் இவ்வெண் பெற்று தரும் . முதலில்  சோதனைகளையும் கஷ்டங்களையும் வென்று தனது குறிக்கோளை அடையும் வரை ஓயாது உழைத்து வெற்றி பெறுதலை இவ்வெண் விவரிக்கிறது .ஆண்களுக்கு பெண்களாலும் வாழ்க்கை துனைவியாலும் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். பிறந்த தேதியில் 1 10 19 28 வருபவர்கள் இந்த எண்ணில்  பெயர் வைத்து கொண்டாலும்   பெயர்கூட்டு எண்  பிரமிடு நியூமராலஜியில் 17 க வந்தாலும்  அந்த நபரின் ஆயுள் காலம் குறுகிய காலமாக அமையும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும். 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்