Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

சனி, 6 அக்டோபர், 2012

நியூமராலஜிபடி பெயர் எண் 15 ம் எண்ணிற்க்கான பலன்கள் . ஆன்மீக அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்.
 
ஒன்று என்ற சூரியனும் ஐந்து என்ற புதனும் இணைந்து சுக்ரனின் ஆதிக்கத்தை இவ்வெண் உணர்த்துகிறது . ராசிக்கட்டத்தில் இந்த  எண் ரிஷப ராசியில் வருவதாகும். ஸ்ரீ சரஸ்வதி தேவியின் கடாட்சம் கொண்டது. நல்ல ஒழுக்கம் இருக்கும். நாசுக்காக பேசுவர் முன் எச்சரிக்கையுடன் நடைமுறைக்கு தகுந்தபடியும் நடப்பார்கள். இந்த பதினைந்தாம் எண்ணில் ஒருவருக்கு பெயர் மையுமானால் காரியங்களில் வெற்றி மிக எளிதாக கூடிய வரும். அளவிடமுடியாத லாபங்களை இந்த எண் பெற்று தரும். சாதனைகள் பல புரியலாம் அழகிய வசீகரத்தையும் தன்னுடைய பேச்சில் கவர்ச்சியையும் பேச்சில் சாதுர்யத்தையும் உடையவர்கள் . சங்கீதம் போன்ற கலைகளில் ஆர்வமும் தேர்ச்சியும் ஏற்படும். தன்னுடைய வசீகரமான செயல்களால் பொருள் வரவு, புகழ், உதவிகள் செய்ய அனேக நண்பர்கள் வட்டாரம் இருப்பது இந்த எண்ணின் சிறப்பாகும். மனைவி மக்களின் சிறப்பும் அவர்களால் பொருள் வரவும் இந்த எண்ணை  கொண்டவர்களுக்கு காணப்படும் . வஞ்சக தன்மைகள் சுய நலம் மேன்மை அற்ற செயல் இவை எல்லாம் இந்த எண்ணினரை  ஆட்டி படைக்கும். மந்திர தந்திர அமானுஷ்ய வித்தைகளை கொண்டு காரியதை சாதிப்பதில் இவர்களுக்கு விருப்பம் இருக்கும் . எட்டு திக்குகளின் அதிபதிகளின் ஆசிர்வாததைய்ம் இவ்வெண் கொண்டவர்கள் பெறுவார்கள் . 15 ஸ்ரீமத் பஞ்சத சாஷரி மந்திரங்களும் , 15 திதிகளும் 15 கண்களையுடைய ஸ்ரீ காயத்திரி தேவியையும் நினைவூட்டுகிற இந்த எண்ணில் பிறந்த தேதி பிறந்த தேதியின் பிரமிடு கூட்டு எண் 3 12 21 30 8 17 26 போன்ற எண்களை உடையவர்கள் இந்த எண்ணில் பெயரை அமைத்து கொண்டால் அதிர்ஷ்டம் தராது. 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்