வாசித்து கொண்டு இருக்கும் பக்கம் மாறும் பொழுது மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும் SKIP AD என்ற வார்த்தையை கிளிக் செய்யவும்.
ஒருவருடைய ஜெனன ஜாதகத்தில் லக்னத்துக்கு ஏழாம் இடம் என்பது ஒருவருக்கு அமைய இருக்கும் வாழ்க்கை துணைவரை குறிக்கும் இடமாகும். ஒருவருக்கு அமைய இருக்கும் திருமண வாழ்க்கை கடைசிவரை சந்தோஷமாக இருக்குமா என்பதை பற்றி அறிய ஜோதிட சாஸ்திரத்தில் பல வகையான கிரக அமைப்புகள் கொடுக்கப்பட்டிருந்தாலும் அனுபவ ரீதியாக ஒரு சில ஜாதக அமைப்புகளை நான் பார்த்தபொழுது வேறு சில கிரக அமைப்புகளும் வாழ்க்கை துணைவரை விட்டும் அல்லது சட்ட ரீதியாக விவாகரத்தும்(DIVERS) பெற்றும் வாழ்வதற்கு ஒரு சில கிரக அமைப்புகளும் காரணமாகின்றன.
ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு ஏழாம் வீட்டுக்கு அதிபதிக்கு ஆறு எட்டு பன்னிரெண்டாம் வீட்டு அதிபதிகளின் தொடர்பு ஏற்பட்டால் பெற்றோர்கள் செய்து வைத்த வைத்த திருமணமானாலும் அது பிரிவினை அல்லது விவாகரத்திலேதான் முடியும்
மேலும் ஒருவருடைய ஜெனன ஜாதகத்தில் குருவும் செவ்வாயும் சம சப்த பார்வையான ஏழுக்கு ஏழாம் பார்வையாக இருவரும் பார்த்து கொண்டால் அது கணவன் மனைவிக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்தும். மேலும் குருபகவான் சுக்ரன் செவ்வாய் இந்த மூன்று கிரகங்களும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு பெற்று ஒரு ஆண் ஜாதகத்திலோ அல்லது ஒரு பெண் ஜாதகத்திலோ இருக்குமாயின் அது கணவன் மனைவி இருவருக்கும் இடையே விவாகரத்தை(DIVERS) உண்டாக்கும் கிரக அமைப்பாகும்.
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
Contact Numbers:
91 -8122733328
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக