Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube
தோட்டம் துறவுடன் கூடிய வீடு யாருக்கு? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தோட்டம் துறவுடன் கூடிய வீடு யாருக்கு? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

தோட்டம் துறவுடன் கூடிய விசாலமான வீடு யாருக்கு அமையும்? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்

0 comments

வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்

ஜோதிடத்தில் சாமந்த கேஹம் என்பது ஒரு பாவஹத்தை செழிக்க செய்யும் மற்றறொரு பாவஹம் ஆகும்.  ஒருவருக்கு விசாலமான தோட்டம் , கிணறு,  உடன் கூடிய வசதி வாய்ப்பான வீடு யாருக்கு அமையும் என்பதை   சாமந்த கேஹத்தை கொண்டு அறியலாம். சாமந்த கேஹம் என்பது ஒரு பாவஹதிற்கு , ஆறாம் வீடும். எட்டாம் வீடும் ஆகும்.ஒரு வீட்டிற்கு ஆறாம் வீடும் எட்டாம் வீடும் செழிப்புடன் இருந்தால்  அந்த பாவஹம் சிறப்பாக இருக்கும். ஒருவருக்கு, தோட்டம்  துரவுடன், கூடிய விசாலமான வீடு யாருக்கு அமையும் என்பதை இந்த பாவகங்கள் மூலம் அறியலாம். ஜோதிடத்தில் வீட்டை பற்றி அறிய லக்கினதில் இருந்து நான்காம் வீட்டை பார்க்கவேண்டும். இந்த வீட்டில் சுப கிரகங்கள் இருந்தாலும், சுப கிரகங்கள் பார்த்தாலும், அல்லது நான்காம் வீட்டில் செவ்வாய் இருந்தாலும் சொந்தமான வீடு அமையும் என்று சொல்லலாம். இந்த நான்காம் வீட்டிற்கு ஆறாம், எட்டாம் வீடுகளில் அதாவது லக்னத்திற்கு ஒன்பதாம், பதினொன்றாம் , வீடுகளில் , சுபகிரகங்கள் குரு, சுக்ரன், சந்திரன், புதன், போன்ற கிரகங்கள் , இருப்பதும். இந்த வீட்டு அதிபர்களுடன், மேலே சொன்ன கிரகங்கள் தொடர்பு பெற்றிருந்தால் , அந்த ஜாதகர்களுக்கு, தோட்டம், துரவுடன், கூடிய, விசாலமான வீடு அமையும்.


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்தோல்வியா?கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
Continue reading >>