Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube
தீபம் ஏற்றுவதால் என்ன பயன் கிடைக்கும்? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தீபம் ஏற்றுவதால் என்ன பயன் கிடைக்கும்? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 6 டிசம்பர், 2011

தீபம் ஏற்றுவதால் என்ன பயன் கிடைக்கும்?

0 comments
தீபங்கள் ஏற்றுவதற்கு, நெய், 
நல்லெண்ணெய்
விளக்கெண்ணெய், போன்றவற்றை
பயன்படுத்தவேண்டும்
நெய் தீபத்தை ஏற்றினால் 
சுகமான வாழ்வு கிடைக்கும் 
நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால்
தரித்திரியங்களும்  கஷ்டங்களும்
விலகும். 
விளக்கெண்ணெய் தீபம் ஏற்றினால்
புகழ் உண்டாகும்.
கடலை எண்ணெய் தீபம்
ஏற்றுவது அவ்வளவாக நல்லது அல்ல.   
மேலும் கிழக்கு நோக்கி தீபம்  
ஏற்றினால் துன்பங்கள் அகலும். 
மேற்கு திசை  நோக்கி தீபம் 
ஏற்றினால் கடன் பிரச்சனைகள் 
அறவே நீங்கும்.
வடக்கு திசையில் தீபம் 
ஏற்றினால் தடைகள் அகன்று 
திருமணம் கைகூடும். 
எக்காரணத்தை கொண்டும் தெற்கு 
திசை நோக்கி தீபம் ஏற்றக்கூடாது.  





Continue reading >>