Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube
ஜோதிடத்தில் விநாயகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜோதிடத்தில் விநாயகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 8 டிசம்பர், 2012

வெற்றி என்ற சொல்லுக்கும் விநாயகர் என்ற பெயருக்கும் அதிர்ஷ்ட பெயரியல் முறைப்படி விளக்கம் தர முடியுமா ?

0 comments

வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும். 

வெற்றிக்கு முதல் கடவுள் விநாயக பெருமான் . இதில் விநாயக பெருமான் என்ற பெயருக்கு அதிர்ஷ்ட பெயரியல் முறைப்படி விளக்கம் தர முடியுமா ?
 எந்த ஒரு செயலையும் தொடங்கும் முன்பு, விநாயகரை மனதில் நினைத்து , வணங்கி ஒரு செயலை தொடங்கினால் அது வெற்றிகரமாக அமையும். புராணங்களில் கூட சிவபெருமான் சூரனை வதம் செய்யும் வேளையில் , அவருடைய தேரின் சக்கரம் மண்ணில் புதைந்து விட விநாயக பெருமானை மனதில் நினைத்து வணங்கியதால் தேரின் சக்கரம் சரியாகி சூரனை வதம் செய்தார் என புராணகள் கூறுகிறது. சிவபெருமானே காரிய தடங்கல் ஏற்பட்டு, விநாயகரை நினைத்து, வெற்றியடையும்போது நாமும் ஒரு காரியத்தை தொடங்கும் முன் விநாயகரை நினைத்து அந்த செயலில் வெற்றியடைய முயல்வோமாக .

 வெற்றிக்கு முதல் படி விநாயகர் என்பார்கள். வெற்றி என்பதற்கும், விநாயகர்  என்ற பெயருக்கும்  அதிர்ஷ்ட பெயரியல் முறைப்படி நிறைய ஒற்றுமைகள் உள்ளது. விநாயகர் என்ற பெயரை ஆங்கிலத்தில் எழுதுவோம் . VINAYAGAR  இவ்வாறு எழுதி அந்த பெயரில் என்ன பொருள் ஒளிந்து இருக்கிறது என்று ஒவ்வொரு எழுத்தாக பிரித்து பார்க்கொம்போது  VIN  என்ற சொல் ஆரம்ப மூன்று எழுத்தாக வந்து  WIN என்ற ஒலி உச்சரிப்பை தந்து நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் வெற்றி வாய்ப்பை தேடி தருகிறது. ஆதலால் வெற்றிக்கு முதல் கடவுலாளன விநாயக பெருமானை மனதில் தியானித்து வணங்கி அந்த கடவுளின் பெயரை உச்சரித்து வாழ்கையின் அணைத்து செயல்களிலும் வெற்றி பெறுவோமாக .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்தலையா வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முய உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்ற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

 
Continue reading >>

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

வெற்றி என்ற சொல்லுக்கும் விநாயகர் என்ற பெயருக்கும் அதிர்ஷ்ட பெயரியல் முறைப்படி விளக்கம் தர முடியுமா ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்

0 comments

வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்

எந்த ஒரு செயலையும் தொடங்கும் முன்பு, விநாயகரை மனதில் நினைத்து , வணங்கி ஒரு செயலை தொடங்கினால் அது வெற்றிகரமாக அமையும். புராணங்களில் கூட சிவபெருமான் சூரனை வதம் செய்யும் வேளையில் , அவருடைய தேரின் சக்கரம் மண்ணில் புதைந்து விட விநாயக பெருமானை மனதில் நினைத்து வணங்கியதால் தேரின் சக்கரம் சரியாகி சூரனை வதம் செய்தார் என புராணகள் கூறுகிறது. சிவபெருமானே காரிய தடங்கல் ஏற்பட்டு, விநாயகரை நினைத்து, வெற்றியடையும்போது நாமும் ஒரு காரியத்தை தொடங்கும் முன் விநாயகரை நினைத்து அந்த செயலில் வெற்றியடைய முயல்வோமாக .

 வெற்றிக்கு முதல் படி விநாயகர் என்பார்கள். வெற்றி என்பதற்கும், விநாயகர்  என்ற பெயருக்கும்  அதிர்ஷ்ட பெயரியல் முறைப்படி நிறைய ஒற்றுமைகள் உள்ளது. விநாயகர் என்ற பெயரை ஆங்கிலத்தில் எழுதுவோம் . VINAYAGAR  இவ்வாறு எழுதி அந்த பெயரில் என்ன பொருள் ஒளிந்து இருக்கிறது என்று ஒவ்வொரு எழுத்தாக பிரித்து பார்க்கும்பொழுது   VIN  என்ற சொல் ஆரம்ப மூன்று எழுத்தாக வந்து  WIN என்ற ஒலி உச்சரிப்பை கொடுக்கும் வெற்றி என்ற பொருளை  தந்து நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் வெற்றி வாய்ப்பை தேடி தருகிறது. ஆதலால் வெற்றிக்கு முதல் கடவுலாளன விநாயக பெருமானை மனதில் தியானித்து வணங்கி அந்த கடவுளின் பெயரை உச்சரித்து வாழ்கையின் அணைத்து செயல்களிலும் வெற்றி பெறுவோமாக .


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்தோல்வியா?கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.


 
Continue reading >>