Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube
செவ்வாய் தோஷம்? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய் தோஷம்? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

செவ்வாய் தோஷம் கொண்டவர்கள் அதே தோஷம் கொண்டவர்களைத்தான் திருமண செய்துகொள்ள வேண்டுமா? ஜோதிடர் ஆர் ராவணன் பதில்கள்

0 comments
வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்.
 
செவ்வாய் தோஷத்துக்கு செவ்வாய் தோஷ ஜாதகமே வேண்டும் என்றில்லை; அதற்கு நிகரான தோஷம் கொண்டுள்ள ஜாதகத்தையும் எடுத்துக்கொள்ளலாம். தோஷ ஸாம்யம் என்றால், அதற்கு நிகரான சமமான தோஷம் என்று பொருள். ஒரே தோஷத்தை நிகர், சமம் என்று சொல்வதில்லை. மாறுபட்ட இரண்டு தோஷங்களையே ஒப்பிட்டுச் சொல்ல முடியும். சந்திரனைப் போன்ற முகம் என வர்ணிப்போம். முகத்தைப் போன்ற முகம் என்று சொல்வோமா?! செவ்வாய் தோஷம் இருந்தால், அதற்கு நிகரான தோஷம் கொண்ட ஜாதகத்தையும் சேர்க்கலாம். செவ்வாய் தோஷத்துக்கு செவ்வாய் தோஷ ஜாதகத்தையே பார்க்கும் எண்ணம் வலுப்பெற்றதால், பல திருமணங்கள் காலம் தாழ்த்தப்பட்டு, செயற்கையான சிக்கலை ஏற்படுத்தி, அவர்களது விலைமதிக்க முடியாத வாழ்நாள் வீணாகக் காரணமாகிவிடுகிறது. 7-ல் இருந்தால் தோஷம் என்பதை மறந்து, 7-ஐப் பார்ப்பதாலும் தோஷம் என்று சேர்த்து, செவ்வாய் தோஷத்தை விரிவுபடுத்தி மக்களை அலைக்கழிக்கும் சூழல் உருவாகிவிட்டது.   
ஜோதிட ஆலோசனைகளுக்கு எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.  தொலைபேசி எண் +91 8122733328 .  இந்தியா. தமிழ் நாடு    

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.  
                                                 
                                                 ஜோதிடர் ஆர். ராவணன் BSC  
                                                 தொலைபேசி எண் +91 8122733328 
                                                 இந்தியா. தமிழ் நாடு
Continue reading >>