Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube
காலில் ஊனம் ஏற்படுவதற்கு காரணம் என்ன? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காலில் ஊனம் ஏற்படுவதற்கு காரணம் என்ன? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 23 ஜனவரி, 2012

காலில் ஊனம் ஏற்படுவதற்கு பெயர் அமைப்புகளும் ஒரு காரணமா?ஜோதிடர் ஆர் ராவணன் பதில்கள்

0 comments
வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்.  
   
ஒருவருடைய உடலில் ஊனம் ஏற்படுவதற்கு அவருடைய ஜாதகத்தில்  கிரக அமைப்புகளும் ஒரு காரணமாகின்றன. ஒருவருடைய ஜாதகத்தில் கால் பாதங்களை குறிக்கும் இடமாக லக்னத்திற்கு பன்னிரண்டாம் இடம் கருதப்படுகிறது. அதே போல் கால் பாதங்களை குறிக்கும் கிரகம் ராகு. நவ கிரகங்களில் சனி பகவானை மட்டும் மந்தன், முடவன் என்று அழைப்பார்கள்.   
ஒருவருடைய ஜெனன ஜாதகத்தில் லக்னத்திற்கு பன்னிரண்டாம் வீட்டுக்கு உடையவன் ராகுவுடனோ அல்லது கேது உடனோ சேர்ந்து கேந்திர ஸ்தானங்கலான ஒன்று நான்கு ஏழு பத்து. போன்ற இடங்களில் இருந்து சனி பகவானின் பார்வையை பெற்றோ அல்லது பல பாவ கிரகங்களின் பார்வையை பெற்று இருந்தால் அவருக்கு காலில் ஊனம் உண்டாகும்.  
அதே  போல்  ஒருவரின் பெயரின் கூட்டு எண் 4 க வந்தாலும் ஒருவருடைய பெயர் P  , D , போன்ற ஆரம்ப எழுத்துகளை கொண்டு பெயரின் மொத்த கூட்டு எண் 4 வந்தாலும் அவருக்கு காலில் ஊனம் என்று சொல்லக்கூடிய கால் சம்பந்தமான பிரச்சனை இருக்கும்.

ஜோதிட ஆலோசனைகளுக்கு எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.  தொலைபேசி எண் +91 8122733328 .  இந்தியா. தமிழ் நாடு 

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.  
                                                 
                                                 ஜோதிடர் ஆர். ராவணன் BSC  
                                                 தொலைபேசி எண் +91 8122733328 
                                                 இந்தியா. தமிழ் நாடு
 
Continue reading >>