Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube
கன்னி லக்னகாரர்களுக்கு வரக்கூடிய மனைவி எப்படி அமைவாள்? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கன்னி லக்னகாரர்களுக்கு வரக்கூடிய மனைவி எப்படி அமைவாள்? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 19 ஜனவரி, 2012

கன்னி லக்னகாரர்களுக்கு வரக்கூடிய மனைவி எப்படி அமைவாள்? ஜோதிடர் ஆர் ராவணன் பதில்கள்

0 comments
வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும். 
 
கன்னி லக்ன காரர்களுக்கு திருமணம் எதோ ஒரு நிபந்தனையின் பேரில் அல்லது ஒரு முக்கிய காரணத்தால் நடப்பதாகும். மற்றும் ஒரு அம்சம் இவர்களுக்கு தெய்வ அனுகூலம் இருப்பதாலும் திருமணம் நடந்துவிடுகிறது. ஆயினும் ஏதோ ஒரு வித சிறு கவலைகள் தம்பதியருடையே ஏற்பட்டு வரும். சில தியாக உணர்ச்சியும் சகிப்பு தன்மையும் பெற்ற கன்னி லக்னகாரர்களுக்கு திருமணம் செம்மையாக நடந்து விடும். கன்னி லக்னத்திற்கு பன்னிரெண்டாம் இடத்தில இந்த கிரகம் இருக்கிறதோ அதனால் சிறு தொல்லைகள்  உண்டு. மனைவி அல்லது கணவன் தெய்வீக துறையில் சக்தி பெறுவார். மனைவி அநேகமாக சங்கீத ஞானமுடையவர். அல்லது ஆச்சரியகரமான சில வேலைகளை செய்து காட்டுவார்.

ஜோதிட ஆலோசனைகளுக்கு எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.  தொலைபேசி எண் +91 8122733328  
  
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரகணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.  

                                                 ஜோதிடர் ஆர். ராவணன் BSC  
                                                 தொலைபேசி எண் +91 8122733328
Continue reading >>