வாசித்து கொண்டு இருக்கும் பக்கம் மாறும் பொழுது மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும் SKIP AD என்ற வார்த்தையை கிளிக் செய்யவும்.
ஒருவருடைய ஜெனன ஜாதகத்தில் காதல் திருமணம் செய்துகொள்ளும் கிரக நிலைகள் இருந்தாலும் திருமணம் முடிந்த பிறகு அது பிரிவினையில் முடிகிறது . அதற்க்கு ஜோதிட ரீதியான காரணம் என்ன என்று பார்ப்போம்.
- லக்னத்துக்கு ஏழாம் பதினொன்றாம் அதிபதிகள் பரிவர்த்தனை யோகம் பெறுவது அல்லது ஒன்றை ஒன்று பார்த்து கொள்வது.
- ஏழு பதினொன்றாம் அதிபதிகள் இணைந்திருப்பது.
- ஏழாம் அதிபதியின் பார்வை பதினொன்றாம் பாவம் அல்லது பதினொன்றாம் அதிபதிக்கு ஏற்படுவது.
- ராகு கேது ஒன்று ஏழில் இருந்து செவ்வாயுடன் சம்பந்தம் பெறுவது.
- ராகுவின் பார்வை பதினொன்றாம் அதிபதிக்கு ஏற்படுவது. (ராகுவின் பார்வை 3 - 7 - 11
மேற்கண்ட கிரக நிலைகள் ஒருவருடைய ஜெனன ஜாதகத்தில் இருக்கும்பொழுது அவர் காதல் திருமணம் செய்து கொண்டாலும் அது பிரிவினையில் முடிவுற்று பின் நீண்டும் திருமணம் செய்து கொள்ளும்நிலை ஏற்படும்நிலை ஏற்படும்.
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
Contact Numbers:
91 -8122733328
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.