Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வெள்ளி, 16 டிசம்பர், 2011

பெண்களுக்கு சுக பிரசவம் ஆக ஜோதிடத்தின் மூலம் தீர்வு உண்டா? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்


ஜோதிடத்தில் குழந்தை, பாக்கியம் கிடப்பது, அல்லது, சுகமான முறையில் குழந்தை பிரசவிப்பது  போன்ற நிகழ்சிகளுக்கான கிரக அமைப்புகள் இருந்தாலும். தற்பொழுது  உள்ள சூழ் நிலையில் அறுவை சிகிச்சை மூலமும் , குழந்தையை பெற்றெடுக்கும்  நிலையும்  உருவாகி உள்ளது.  

அத்தகைய சூழ்நிலையை உருவாக்கி கொடுக்காமல் குழந்தை சுகமான முறையில்  பிரசவிக்க இந்த வலிமையான மந்திரம் பலன் கொடுக்கும்.  

புமாம்சம் பத்ரம் ஜனயதம்  
புமான் அனு ஜாயதாம் 
பவாதி புத்ரானாம்    
மாதா ஜதானாம் 
ஜமஷ்ய மான்  

இந்த மந்திரத்தை  
காலை வேளையில் இஷ்ட தெய்வத்தின் முன்னிலையில் சுத்தமான ஜலத்தை வைத்து தொடர்ந்து 21  நாட்கள் தினமும் 108  முறை ஜெபித்து அந்த ஜலத்தை அருந்த அபார்ஷன் இல்லாமல்  சுக பிரசவமாகும். 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்தோல்வியா?கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்