
இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதி 22 - 11 - 2024
ராகுவின் ஆதிக்க தேதி
பிறந்த தேதியின் கூட்டு எண் 12
குருவின் ஆதிக்க எண்
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 97
கேதுவின் ஆதிக்க எண்
பிறந்த கிழமை - இன்று வெள்ளிக்கிழமை
இன்று 22 - 11 - 2024 வெள்ளிக்கிழமை பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 97. இதன் மூலம் குழந்தையின் எதிர்காலத்தில் உண்டாகும் பலன்கள் :
9 7 ஹீப்ரு பிரமிடு எண்
6 3 4
4 2 1 3
3 1 1 9 3
7 5 5 5 4 8
4 3 2 3 2 2 6
2 2 1 1 2 0 2 4 பிறந்த தேதி
இன்று பிறந்தவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 97. பராசக்தியின் கடாட்சமும் கல்வி செல்வம் வீரம் கிடைப்பதையும் இந்த எண் உணர்த்துகிறது .
விசேஷமான ஆத்மீக உயர்வையும் இந்த எண் குறிப்பிடுகிறது
சாஸ்திரங்கள் கலைஞானம் லஷ்மிகரம் வியப்புமிகு சாதனைகள் அனைத்தும் இந்த எண்ணிற்கு உண்டு
சகலவித முயற்சிகளாலும் வெற்றி உடல் உறுதி வலிமையை கொடுக்கும்
நிலம் வீடு வாகன வகையான சொத்துக்கள் இவர்களுக்கு உண்டாகும் 9 நவ சக்திகளும் 7 லோகங்களில் நிறைந்திருப்பதை இந்த எண் உணர்த்துகிறது
பிறந்த தேதி 2 - 11 - 20 - 29 க வரும் குழந்தைகளுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 2 க வரும் குழந்தைகளுக்கு மட்டுமே மட்டுமே இதில் சொல்லப்பட்ட முழுப்பலன்களும் நடைபெறும் .
இன்று பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் கேது கன்னி விருச்சிகம் மகரம் மீனம் கடகம் போன்ற வீடுகளில் பலமுடன் இருந்து பிறந்த தேதியில் 1 மற்றும் 6 க வரும் வரும் குழந்தைகளும் இந்த 97 ம் எண்ணில் பெயர் வைத்துக்கொண்டு நற்பலன்களை அடையலாம் .
அதிர்ஷ்ட திசை - வடமேற்கு
அதிர்ஷ்ட வர்ணம் - வெண்மை வெளிர்நீலம் ரோஸ் வர்ணம்
அதிர்ஷ்ட கல் - முத்து - வைடூரியம் - சந்திரகாந்த கல்
அதிர்ஷ்ட கிழமை - வியாழன் ஞாயிறு திங்கள்
அதிர்ஷ்ட தேதி - 7 - 16 - 25 - 2 - 11 - 20 - 29 - 1 - 10 - 19 - 28,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - B - K - R - A - I - J
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அஸ்வினி - மகம் - மூலம்
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - ஸ்ரீ மஹாகணபதி
இன்று பிறந்த குழந்தைகள் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் அடிப்படையில் கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்துள்ளார்கள் . குழந்தை பிறந்த 16 ம் நாள் பெயர் சூட்டு விழாவில் இந்த கீழ் கண்ட பரிகாரத்தை செய்ய குழந்தைகளுக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும் :
பரிகாரம் :
தாழை இலையில் கொள்ளு கலந்த சோற்றை தென்மேற்கு திசையில் வைத்து படைக்கலாம் .
பரிகார தலம் :
இந்தியாவில் திருப்பதி அருகே உள்ள காளஹஸ்தியும் - நாகை மாவட்டம் பூம்புகாருக்கு மேற்கில் உள்ள பெரும் பள்ளமும் பரிகார தலங்களாகும் . ஒரு முறை இங்கு சென்று குழந்தையின் பெயரில் அர்ச்சனை செய்து வழிபட்டு வர குழந்தைக்கு எந்த ஒரு தோஷமும் நெருங்காது
இன்று நவம்பர் 22 ல் பிறந்த உலக பிரபலமானவர்கள் :
முலாயம்சிங் யாதவ் - உத்திரபிரதேச மாநிலத்தின் முந்நாளைய முதல்வர் . பிறப்பு 22 - 11 - 1939 .
மாவன் அத்துப்பத்து - இலங்கை அணியின் முந்நாளைய கிரிக்கெட் வீரர் . பிறப்பு 22 - 11 - 1970
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
Continue reading >>