மதியழகன் (MATHIYAZHAGAN) குருவின் ஆதிக்கமும் செவ்வாயின் ஆதிக்கமும் இந்த
பெயரில் இணைந்துள்ளது . குருவின் முழு குணத்தையும் வெளிப்படுத்தும் இந்த
பெயரை உடையவர்கள் சிம்ம ராசியின் ஆதிக்கத்தை சேர்ந்தவர்கள் .
குதிரை
சவாரியில் உள்ள ஒரு இளவரசன் கோப்பையை ஏந்தி இருப்பது போன்ற சித்திரங்கள்
இந்த பெயரின் ஹீப்ரு எண்ணோடு சித்தரிக்கபட்டுள்ளது .
3 9 ஹீப்ரு பிரமிடு எண்
6 6 3
8 7 8 4
7 1 6 2 2
7 9 1 5 6 5
9 7 2 8 6 9 5
6 3 4 7 1 5 4 1
8 7 5 8 8 2 3 1 9
6 2 5 9 8 9 2 1 9 9
1 5 6 8 1 7 2 9 1 8 1
5 5 9 6 2 8 8 3 6 4 4 6
4 1 4 5 1 1 17 5 1 3 1 5
M A T H I Y A Z H A G A N மதியழகன்
தெய்வ
கருணை என மந்திர நூல் இந்த பெயர் எண் கூறுகின்றது குருவும் - செவ்வாயும்
இணைந்து குரு மங்கள யோகத்தை பெறும் இந்தபெயர் எண் . புகழ் பதவி - வாகன
வகை லாபங்கள் - திரவம் சம்பந்தப்பட்ட தொழில்களில்முன்னேற்றம் போன்றவற்றை
தரும் .
சூரியனின் ஆதிக்க வீட்டில் இந்த பெயர் அமைவதால் முன்கோபம் அதிகமாக இருக்கும் .
செல்வம்
- செல்வாக்கு - வீடு - நிலம் - அரசியல் உயர்வு - வெற்றிகரமான
முன்னேற்றங்கள் படிப்படியாக ஏற்பட்டு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில்
சாதனைகள் படைத்தல் இந்த பெயரின் விசேஷமாகும் .
தீவிர
உழைப்பாளிகளான இவர்கள் நல்ல உயர்நிலையை பெற்ற போதும் , இவர்களுக்கு
வரவேண்டிய புகழையும் சந்தோஷத்தையும் மற்றவர்கள் அனுபவிப்பார்கள் .
பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை இவர்களுக்கு உண்டு . ஏற்றுமதி -
இறக்குமதி - தொழில்களில் மிகுந்த பணம் ஈட்டும் வாய்ப்பும் உண்டு .
ஆரோக்கிய குறைபாடுகள் உண்டு . குறிப்பாக தோல் சம்பந்தமான வியாதிகளால் துன்புறுவதும் இந்த பெயருக்கு உண்டு .
பொதுவாக இவர்கள் இரவில் எடுக்கும் முயற்சிகளை விட பகலில் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும் .
பிறந்த
தேதி 6- 15 - 24 - உள்ளவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் -
6 க வருபவர்கள் கண்டிப்பாக இந்த பெயரை வைத்துக்கொண்டால் அதிர்ஷ்ட காற்று
இவர்கள் பக்கம் இல்லை .
பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு அலசி ஆராய்ந்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து மூலம் அதை பயன்படுத்துவதன் மூலம் எதிர்காலம் சிறப்பாக அமையும் .
பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு அலசி ஆராய்ந்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து மூலம் அதை பயன்படுத்துவதன் மூலம் எதிர்காலம் சிறப்பாக அமையும் .
அதிர்ஷ்டமானவைகள் :
அதிர்ஷ்ட திசை - வடகிழக்கு தெற்கு
அதிர்ஷ்ட வர்ணம் - தாமிர சிகப்பு ரோஸ்
அதிர்ஷ்ட அதிர்ஷ்ட கல் - புஷ்பராகம்
அதிர்ஷ்ட கிழமை - வியாழன் செவ்வாய்
அதிர்ஷ்ட பூஜை மலர் - முல்லை
அதிர்ஷ்ட நட்சத்திரம் - புனர்பூசம் விசாகம் பூரட்டாதி
அதிர்ஷ்ட பூஜை மலர் - முல்லை
அதிர்ஷ்ட நட்சத்திரம் - புனர்பூசம் விசாகம் பூரட்டாதி
அதிர்ஷ்ட தேதி - 3 - 12 - 21- 30 - 9 - 18 - 27 - 2 - 11 - 20,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - C G L S B K R
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - குரு தட்சணாமூர்த்தி
மதியழகன் - MATHIYAZHAGAN - பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் :
மதியழகன் - MATHIYAZHAGAN - பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் :
ஆலம் விழுது ஆலம் பழங்கள் இவற்றை ஒரு குடத்தில் தண்ணீருடன் கலந்து
வருஷத் வஜாய வித்மஹே
க்ருணி சங்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்
என்ற மந்திரத்தை 5 முறை உச்சரித்து ஸ்னானம் செய்ய இந்த பெயருக்குள்ள தோஷங்கள் போகும் .
வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற வஸ்திரம் - பெண்களுக்கு மஞ்சள் தூள் தானம் செய்வது நன்மை தரும் .
புஷ்பராக மோதிரம் அணிந்து கொள்வது அதிர்ஷ்டத்தை தரும் .
பரிகாரம் : 1
கிரக ஷேத்திரமான திருச்செந்தூருக்கு சென்று சண்முக பெருமானை அர்ச்சனை செய்து வழிபட்டு வர தோஷங்கள் நீங்கும் .
பரிகாரம் : 2
நவகிரக மேடைக்கு சென்று வியாழக்கிழமை அன்று முல்லை மலர் கொண்டு குருபகவானை வழிபடுவதோ அல்லது குரு தட்சணாமூர்த்தி கடவுளை வழிபாடு செய்து வந்தால் தோஷங்கள் விலகும்
பரிகாரம் : 3
தினமும் படுக்கைக்கு செல்லும் முன் கொஞ்சம் பச்சை கடலையை எடுத்து தலையணையின் கீழ் வைத்து படுத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை கடலையை எடுத்து பத்திரமாக சேமித்து வைத்துக்கொள்ளவேண்டும் .
இப்படியாக
9 நாள் சேமித்து வைத்த பச்சைக்கடலையுடன் தாம்பூல தட்சணையும் சேர்த்து அதை
ஒரு முறை தன்னை சுற்றிய பிறகு பிராமணர்களுக்கு தானம் செய்யவேண்டும் . அன்று
ஒரு ஏழைக்கு அன்னமிடுதலும் நன்மை தரும் . இவ்வாறு செய்தால் இந்த
பெயருக்குள்ள தோஷங்கள் போகும் .
![]() |
உங்கள்
குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து
வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை
பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில்
பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு
அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள்
நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன்
பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு
சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா?
வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு
முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக
அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி -
பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய
கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து
பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து -
உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் -
இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட
பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள்
எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான
வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
91 + 7604917240
91 + 9384372941







0 comments:
கருத்துரையிடுக