Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

புதன், 12 நவம்பர், 2025

கோபிகா - GOPIKA- இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயரை தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC


கோபிகா - GOPIKA- இந்த பெயரில் ராகுவின் ஆதிக்கமும் செவ்வாயின் ஆதிக்கமும் கலந்துள்ளது .

ராகுவின் முழு குணத்தையும் இந்த பெயர் உணர்த்துகிறது 

இந்த பெயரின்  அர்த்தம் மிகவும் சூஷ்மமானதாகவே காணப்படுகிறது . 

ஸர்வ ஜெயம் எனவும் - நிதி தர்சனம் - எட்டுவிதமான கண்ணோட்டம் என்றெல்லாம் மந்திர நூல்கள் இந்த பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணான 49 ம் எண்ணை பற்றி கூறுகிறது . 

கருணை புதையலை அறியும் பார்வை என சாஸ்திரம் கூறுகிறது . 

4 9 ஹீப்ரு பிரமிடு எண் 

4 9 9

7 6 3 6

1 6 9 3 3

3 7 8 1 2 1

G O P I K A கோபிகா 

ராகு என்ற 4 ம் எண்ணும் 9 என்ற செவ்வாயின் ஆதிக்க எண்ணும் இணைந்த இந்த எண்ணை பெயரில் உடையவர்கள் அஷ்ட திருஷ்டியும் - சுப மங்களமும் - ஆழமான கருணை பேராற்றலும் நிறைந்த இவர்கள் கருணா மூர்த்தியாகவும் - வெற்றி பார்வையாளர்களாகவும் வலம் வருவார்கள் 

தன லாபம் - கூட்டு முயற்சிகளில் வெற்றி - சிறந்த ஆன்மீக தன்மை - புதையல் யோகம் - திரவ பொருள்கள் அல்லது கடல் கடந்த வாணிபத்தால் செல்வ செழிப்பு - இவர்களுக்கு கிட்டும் 

உயர்ந்த மனிதர்களின் ஆதரவு - இவைகள் அனைத்தும் இந்த பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 49 ம் எண்ணிற்கு உள்ள நற்பலன்கள் ஆகும் . 

மனோ பலமும் அடுத்தவர் யோசிப்பதை யூகிக்கும் திறனும் உள்ள இவர்கள் பொறுமையுடன் விடா முயற்சி கொண்டால் வெற்றி காணலாம் . 

பல மக்களுக்கு தலைவனாகவும் - வழிகாட்டியாகவும் - வீர தீர செயல்களால் புகழும் தன்னுடைய பேச்சாற்றலால் செல்வாக்கும் உண்டாகும் . 

அருவி நீர்போல் செல்வ பேருக்கு 49 எண்ணில் பெயர் கொண்ட வியாபார நிறுவனங்களுக்கு உண்டாகும் . 

பல இடங்களை சுற்றி பார்க்கும் பாக்கியமும் - அபூர்வ அனுபவங்களும் - நிலையான சொத்துக்களும் இந்த எண்ணினருக்கு உண்டாகும் . 

பிறந்த தேதியில் 1 - 10 - 19 - 28 - மற்றும் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிரமிடு ஹீப்ரு எண் - 1 க வருபவர்கள் பெயரை 49 ல் வைத்துகொண்டு பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 19 - 37 - 46 - இவைகளில் வைத்துகொண்டால் மேற்கண்ட நற்பலன்கள் ஏற்படும் . 

மற்ற தேதியில் பிறந்தவர்களுக்கும் மற்ற எண் காரர்களும் இந்த பெயரை வைத்துக்கொண்டால்   அடுத்தவர்களால் வீண் குழப்பங்களும் - விபத்துகளும் - மற்ற மனிதர்களால் வெறுத்து ஒதுக்க படுதலும் - கோரமான முடிவுகளும் -
உண்டாகும்  

அதனால் மற்ற எந்த தேதியில் பிறந்ததிருந்தாலும் இந்த கோபிகா - KOPIKA - என்ற பெயரை வைத்து கொள்வது நன்மையை தராது 

அதிர்ஷ்ட பெயர் திருத்தம் அவசியம் தேவை 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328


Share this article :

0 comments:

கருத்துரையிடுக