Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

புதன், 16 அக்டோபர், 2024

சசிகுமார் - SASIKUMAR - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

 4                       

சசிகுமார் - SASIKUMAR - இந்த பெயரில் செவ்வாயின் ஆதிக்கமும் சந்திரனின் ஆதிக்கமும் கலந்துள்ளது . இந்த இரண்டு கிரகங்களின் ஆதிக்கமும் கலந்து சந்திரனின் முழுகுணத்தையும் வெளிப்படுத்தும் இந்த பெயர் கும்பராசியின் ஆதிக்கத்தில் உள்ள பெயராகும் . 

அதிர்ஷ்டத்தை தரும் பெயராகவும் அதே சமயத்தில் ஆபத்தை தரும் பெயராகவும் இந்த பெயரை கருதலாம் 

பொன் பொருள் பூமி அனைத்தையும் தரும் வலிமை கொண்டது இந்த பெயர் . 

9 2  ஹீப்ரு பிரமிடு எண் 
9 9 2
1 8 1 1
4 6 2 8 2
7 6 9 2 6 5
8 8 7 2 9 6  8
4 4 4 3 8 1  5 3
3 1 3 1 2 6  4 1 2
S A S I K U M A R   சசிகுமார் 

சந்திர மங்கள யோகம் என்ற ஒரு வகையான யோகத்தை ஏற்படுத்தும் பெயராகும்  . 

மந்திர  நூல்களில் ராஜ்ய பரிபாலனம் தெய்வீக சேவகம் என்று இந்த பெயரின் ஹீப்ரு எண் பற்றி கூறப்பட்டுள்ளது . 

சுகமான மங்களகரமான வாழ்வும் அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் அதிர்ஷ்டமும் இந்த பெயருக்கு  உண்டு . 

தங்கம் வைரம் நவரத்ன ஆபரணங்களும் பூமி வீடு மில் பேக்டரி போன்ற பாக்கியங்களும் உண்டு . அரச பதவிகளும் நிர்வாக பொறுப்புகளும் உண்டு . 


மன உறுதி கற்பனை வளம் திரவ வகையான தொழில்களால் லாபம் கடல் வாணிபம் ஏற்றுமதி இறக்குமதி குளிர்பானங்கள் பால் மீன் வகை தொழில்கள் சிகப்பு நிறமுள்ள பொருள்களால் அதிக லாபம் உண்டு . 

படுக்கை விரிப்பு கட்டில் நாற்காலிகள் விற்பனை நிலையங்களும் இந்த பெயரோடு தொடர்புடைய ஹீப்ரு பிரமிடு எண்ணில்  பெயர் அமைத்து கொண்டால் அதிக லாபம் காணலாம் . 

இவ்வளவு சிறப்பான பலன்கள் இந்த பெயருக்கு இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்கவேண்டிய விபரீதமான பலன்களை கொடுக்கக்கூடிய பெயராகவும்  இந்த பெயரை கருதலாம் . 

இந்த பெயரின் உள்ளே ஒளிந்திருக்கும் விபரீதமான உச்சரிப்புகளை பார்ப்போம் . 

SASIKUMAR இந்த பெயரை தனித்தனியாக பிரித்து பார்ப்போம் . 

SAS இந்த சொல் உச்சரிக்கும்பொழுது SOS என்ற உச்சரிப்பை பெற்றும் வரும் . அதாவது SAS - SOS இந்த இரண்டு சொல்லும் ஒரே உச்சரிப்பை தருகிறது . 

இந்த SOS என்ற சொல்லுக்கு தமிழ் விளக்க பொருள் அபாய குரல் எழுப்புதல் . - உதவி கோருதல்  - தூக்கில் போடுதல்  . - என்று பொருள் வரும் . 

மேலும் இந்த SOS என்ற சொல் ஆபத்தை குறிக்கக்கூடிய  ஒரு சர்வதேச குறியீடாக அதாவது உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஆபத்தான சொல்லாகும் . 

இந்த SOS என்ற சொல் தீவிர துயரத்தின் சர்வதேச குறியீடு சிக்னலாக குறிப்பாக கப்பல்களில் பயன்படுத்தப்படுகிறது . 


சசிகுமார் - SASIKUMAR - என்ற பெயரில் ஒளிந்திருக்க கூடிய இந்த அபசகுனமாக சொற்கள் உயிருக்கு ஆபத்தை உணர்த்தக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது .

மேலும் இந்த பெயரில் MAR என்ற சொல்லின் பொருள் தமிழ் அகராதியில் பார்ப்போம் 

MAR  - நாசம் விளைவிக்கிற - கேடு விளைவிக்கிற - காயம் - சிதைப்பது  அவமானம் - சேதம் - குறைபாடு . போன்ற பொருளை கொண்டு வரும் .
இந்த பெயரில் நன்மையை தரக்கூடிய ஆக்க சக்திகள் இருந்தாலும் அழிவை தரக்கூடிய தீய சக்திகளின் உச்சரிப்பு அலைகளும் இந்த பெயரில் ஒளிந்திருக்கிறது . 


சுருக்கமான சொல்லவேண்டுமானால் இந்த பெயர் ஆரம்பத்தில் நல்ல பலன்களை கொடுத்தாலும் வாழ்க்கையில் விபரீதமான பலன்களையும் முற்று புள்ளியை உணர்த்தும் என்பதில்  சந்தேகமில்லை 

குறிப்பாக பிறந்த தேதி 9 - 1 8 - 2 7 -   க வருபவர்களுக்கும்  பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - 9 - க வருபவர்களும்  இந்த பெயரை வைத்துக்கொண்டால்   வாழ்க்கையில் தீய பலன்கள் இரட்டிப்பாகும் . 

பிறந்த தேதியின் அடிப்படையில் அதிர்ஷ்ட பெயர் திருத்தம் செய்வது நன்மையை தரும் . 

 சசிகுமார் - SASIKUMAR அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்டமான திசை - வடமேற்கு 
அதிர்ஷ்டமான வர்ணம் - பச்சை 
அதிர்ஷ்டமான கல் - மூன்ஸ்டோன் எனப்படும் சந்திர காந்த கல் (பச்சை நிறம்
அதிர்ஷ்டமான கிழமை - திங்கள் 
அதிர்ஷ்டமான தேதி - 7 - 25 - 1 - 10 - 19 - 28 3 - 12 - 21 - 30
அதிர்ஷ்டமான ஆரம்ப எழுத்து - A I J  C G L S
அதிர்ஷ்டமான தெய்வ வழிபாடு - தேவி வழிபாடு ( பெண் தேவதைகள் )

சசிகுமார் - SASIKUMAR - இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் இந்திய முறையிலான பரிகாரங்கள் : 

வெட்டி வேர் சிவந்த சந்தனம் குங்குமம் இவைகளை ஒரு கலசத்தில் போட்டு 

பத்மத் வஜாய வித்மஹே 
ஹேமரூபாயா தீமஹி 
தந்நோ மௌம ப்ரசோதயாத் 

இந்த மந்திரத்தை 32 தடவை உச்சரித்து ஸ்நானம் செய்ய இந்த பெயருக்குள்ள தோஷங்கள் விலகும் . 

அரிசி வெள்ளை துணி பசுவின் நெய் வெள்ளை நிற மலர்கள் இனிப்பு பண்டங்கள் இவைகளை ஏழைகளுக்கு தானம் செய்ய இந்த பெயருக்குள்ள தோஷங்கள் விலகும் . 

நவ கிரகங்கள் இருக்கும் சன்னதிக்கு சென்று திங்கள் கிழமையில் வெள்ளை அலரி மலர் மாலையை சந்திர பகவானுக்கு அணிவித்து அர்ச்சனை செய்து சந்திர பகவானை வணங்கி வந்தால் இந்த பெயருக்குள்ள தோஷங்கள்  நீங்கும் 

ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் இரவு எட்டரை மணியளவில் ஒரு சதுர கெஜம் பரப்பளவு உள்ள இடத்தை மெழுகி கோலம் இட்டு தீபம் ஏற்றி வைத்து வெற்றிலை பாக்கு பழம் பொங்கல் அல்லது பாயசம் வைத்து சந்திர பகவானுக்கு வைத்து படைத்து பூஜை முடிந்து அந்த பிரசாதத்தை மக்களுக்கு விநியோகம் செய்தும் , தாமும் தமது குடும்பத்தாரும் உண்ணவேண்டும் , ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இவ்வாறு செய்து வந்தால் சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் போகும்.

                                                         பரிகார கோயில் :


பரிகார தலமான திருப்பதிக்கு வருடம் ஒரு முறை சென்று வெங்கடாஜலபதியை வணங்கி வழிபட்டு வந்தால் சகல துன்பங்களும் விலகும் . திருப்பதி செல்லும் அன்பர்கள் கீழிறங்கி வந்தபின் அங்கு கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் அலமேலு மங்கையையும் தரிசித்து வந்தால் இந்த பெயருக்குள்ள தோஷங்கள் விலகி நன்மைகள் உண்டாகும் .  . 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:

91 + 8122733328 

Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக