Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

புதன், 29 நவம்பர், 2023

மோனிகா - MONIKA - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC


மோனிகா -  MONIKA -  புதனின்  ஆதிக்கமும்  சுக்ரனின்  ஆதிக்கமும்  இந்த பெயரில் கலந்துள்ளது .சந்திரனின்  குணத்தை வெளிப்படுத்தும் இந்த பெயரை உடையவர்கள்  துலாம்  ராசியின் ஆதிக்கத்தை சேர்ந்தவர்கள் . 

மனோதத்துவமான பெயராகும்  . கண்கள் கட்டப்பட்ட நிலையில் கையில் கத்தியுடன் இருப்பதை போன்ற  எகிப்திய பிரமிடு  சித்திரங்கள்  இந்த பெயரின் ஹீப்ரு  எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . 

5 6   -  ஹீப்ரு எண் 
5 9  6
5 9  9 6
2 3  6 3 3
4  7 5 1 2 1
M O N I K A  ( மோனிகா ) 

மிக அற்புதமான இந்த  பெயர்  புகழ் லட்சுமி கடாட்சம் பெரும்செல்வம் ஆகியவற்றை தரும் வல்லமை கொண்டது .    

மாயாஜாலம் போன்ற கண்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் கைகள் குறுக்கும் நெடுக்குமாக அமர்ந்திருப்பதை போன்ற சித்திரங்கள் இந்த 56 ம் எண்ணோடு தொடர்பு பெற்றிருப்பதால் நிச்சயமற்ற தன்மையை இந்த பெயர்  குறிக்கிறது . 

புதிய  நோக்கத்திற்கான  அறைகூவலாக  இந்த  பெயர்  உள்ளது . ஒரு  சிலர் பொது நல  வாழ்க்கைக்காகவும்   மற்றூம்  சிலர்  சுயநல வாழ்க்கைக்காகவும் ஒரு  சிலர்  நன்மைகளை மாத்திரமே  உலகிற்கு  வழங்குபவராகவும்  இந்த  பெயரில்  இருக்கிறார்கள் . 
                                 
மறைந்து கிடக்கும்  ரகசியங்களையும்  உறங்கி கொண்டிருக்கும் உண்மைகளையும்  பிரகடனப்படுத்திக்கிற சக்தி வாய்ந்தவர்கள்  இவர்கள் . 

தெய்வ  சக்தியின்  அருளாற்றலால் இவர்களுக்கு  நன்மைகள் ஏற்படும் . விஷ முறிவு செய்யும்  திறமை  உள்ளவர்கள் . சர்ப்ப வசியம் இவர்களுக்கு கைவரும் . 

புதனாகிய 5 ம் சுக்ரனாகிய 6 ம் இணைந்து துலாம் சந்திரனை குறிப்பதால் தராசு ஏந்திய கண்கள் கட்டப்பட்ட நீதி தேவதையை குறிப்பதால் குடும்ப  பாசத்தை  விட்டு விடுவதையும்  குடும்பத்தில்  விசனத்தையும்  குழப்பத்தையும்   தரும் . 
                              
பிறந்த தேதி  7 16 25 க  வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்  7 க வருபவர்களுக்கு மட்டும் இந்த 56 ம் சாதனைகளையும் பெரும்புகழையும்  நிலையான வெற்றிகளை  உண்டாக்கி கொடுக்கும் . 

9   18   27  ம்  தேதியில் பிறந்தவர்களுக்கும்  பிறந்த  தேதியின் கூட்டு  எண்  பிறந்த  தேதியின்  ஹீப்ரு  எண்   9  க  வருபவர்களுக்கும்  இந்த   மோனிகா  -  MONIKA   என்ற  பெயர் உடனடி  பாதிப்புகளை கொடுக்கும் . 

பிறந்த  தேதி  பிறந்த  ஜாதகம்  இவைகளுக்கு  அனுகூலமாக இந்த  பெயர்  அமைந்துள்ளதா ?  என்பதை   ஆராய்ந்து  பார்ப்பது அவசியம் . 
                                                 
அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்டமான திசை - வடமேற்கு கிழக்கு 
அதிர்ஷ்டமான வர்ணம் - பச்சை 
அதிர்ஷ்டமான கல் - மூன்ஸ்டோன் எனப்படும் சந்திர காந்த கல் (பச்சை நிறம்
அதிர்ஷ்டமான கிழமை - திங்கள்  - ஞாயிறு 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ரோகினி அஸ்தம் திருவோணம்
அதிர்ஷ்டமான தேதி - 7 - 25 - 1 - 10 - 19 - 28 3 - 12 - 21 - 30
அதிர்ஷ்டமான ஆரம்ப எழுத்து - A I J  C G L S
அதிர்ஷ்டமான தெய்வ வழிபாடு - தேவி வழிபாடு ( பெண் தேவதைகள் )

வெள்ளை  மஞ்சள்   வெளிர்நீல   நிறங்கள்  இவர்களுக்கு  அதிர்ஷ்டத்தை தரும் 

சிகப்பு  நிறம்  இவர்களுக்கு  ஆகாது .   

வடகிழக்கு   வடமேற்கு  திசைகள்  இவர்களுக்கு  அதிர்ஷ்டத்தை  தரும் . 

தெற்கு  திசை  இவர்களுக்கு  பாதகமான  பலன்களை வழங்கும் . 

C G  L S  U V  A I J  E H  N   போன்ற  ஆரம்ப எழுத்தை உடைய நபர்களால்  இவர்களுக்கு  நல்ல பலன்கள்  உண்டாகும் . 

8  18  27  ம்  தேதியில்  பிறந்தவர்களால்  இவர்களுக்கு  நன்மை  உண்டாகாது . 

மோனிகா  -  MONIKA  - என்ற  பெயருக்கு  தோஷங்களை போக்கும்  பரிகாரங்கள் 

 
பரிகார தலமான திருப்பதிக்கு சென்று வெங்கடாஜலபதியை வணங்கி வழிபட்டு வந்தால்  இந்த  பெயருக்குள்ள  சகல  துன்பங்களும் விலகும் .


நவ கிரகங்கள் இருக்கும் சன்னதிக்கு சென்று திங்கள் கிழமையில் வெள்ளை அலரி மலர் மாலையை சந்திர பகவானுக்கு அணிவித்து அர்ச்சனை செய்து சந்திர பகவானை வணங்கி வந்தால்  லட்சுமி  கடாட்சம்  கிட்டும்  

அரிசி  வெள்ளை வஸ்திரம்  பசுநெய்  வெள்ளை  நிற  பூக்கள்  இனிப்பு  பண்டங்கள்  இவைகளை  திங்கள்  கிழமையில்  ஏழைகளுக்கு  தானம்  செய்ய  இந்த  பெயருக்குள்ள  தோஷங்கள் சிறிது  சிறிதாக விலகி  நன்மைகள் உண்டாகும் . 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
Share this article :

0 comments:

கருத்துரையிடுக