புதன், 16 ஆகஸ்ட், 2023

புகழ் லட்சுமி கடாட்சம் பெரும்செல்வம் ஆகியவற்றை தரும் பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BCC

 


பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்  85 க வருபவர்களுக்கு  கீழ் கண்ட பலன்கள் சொல்லப்படுகிறது . 

சனிபகவானின் ஆதிக்க எண்ணும் புதனின் ஆதிக்க எண்ணும் இணைந்து ராகுவின் ஆதிக்கத்தை வெளிப்படுத்துகிறது  இந்த எண் .  

மிக அற்புதமான இந்த எண் புகழ் லட்சுமி கடாட்சம் பெரும்செல்வம் ஆகியவற்றை தரும் வல்லமை கொண்டது .   

சனி பகவானின் ஆதிக்க எண் 8 முதலில் வருவதால் ஆரம்பத்தில் சிரமப்பட்டு முன்னேற்றம் உண்டாகும் என்பதையும் இறுதியில் புதனை குறிக்கக்கூடிய 5 எண் வருவதால் விதியையும் தீய சக்திகளை வெற்றி கொள்ளும் சக்தி பெறுவர் . மற்றவர்களின் வாழ்வில் ஏற்படும் துன்பங்களை போக்கும் சேவை மனப்பான்மை உண்டாகும் . 


பூமி ஆகாயம் நதி மலர்கள் என இயற்கையின் படைப்புகளை பற்றிய ஆராய்ச்சியும் இயற்கை வைத்தியம் சம்பந்தமான அறிவும் திறமையும் மேலோங்கி பிரசித்து பெறுவர் . மற்றவர் போற்றதக்கவும் வணங்கத்தக்கவுமான பதவிகளும் உண்டாகும் . 

பழமையையும் புதுமையையும் விரும்பும் இவர்கள் மனித வள மேம்பாட்டு சிந்தனையை உலகிற்கு வழங்குவர் .

கலைத்துறை வாகனம் சம்பந்தப்பட்ட துறைகள் சினிமா இசை விளையாட்டு கட்டடம் காண்ட்ராக்ட் போன்ற நிறுவனங்களுக்கு இவ்வெண்ணில் ஹீப்ரு பிரமிடு எண்  வருவது சிறப்பும்  செல்வமும் தரும் .


பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்  85  க வந்து புகழ் பெற்ற  பிரபலம்  இந்திய தமிழ் திரைப்பட  நடிகை . தமன்னா . 

இவரின் முழு பெயர் தமன்னா பாட்டியா .

இவரின் பிறந்த தேதி   -  21  -  12  -  1989 

பிறந்த தேதியின்  ஆதிக்க எண்  21  -  குருவின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் கூட்டு எண்  33  -  சுக்ரனின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண்   56   - சந்திரனின் ஆதிக்க எண் 

இவர் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணை  காண்போம் . 

8 5    -   ஹீப்ரு பிரமிடு எண் 

1 7 7

2 8 8 8

4 7 1 7 1

5 8 8 2  5 5

7 7  1 7  4 1  4

8 8  8 2  5 8 2  2

5 3  5 3  8 6 2  9 2

2 3  9 5  7 1  5 6  3 8

1 1  2  7 7  9  1 4 2 1 7

5  5  5  6 1  6  3 7 6  5 5 2

4  1  4 1 5  5  1 2  5  1 4 1 1

T A M A N N A B H A T I A  ( தமன்னா பாட்டியா  ) 

இவர்  பெயரின்  ஹீப்ரு பிரமிடு எண்  85 . ராகுவை குறிக்க கூடிய  4 ம் எண் வரிசையில் மிக  மிக  அதிர்ஷ்டகரமான எண்ணாகும் . இந்த எண்  சகல வித சௌபாக்கியங்களையும் தரக்கூடியது . 

இவர் பெயரின்  நியூமராலஜி  எண்  35 . சனியின் ஆதிக்க எண் . இந்த  35 ம் எண்  மிகவும் ஆபத்தான எண்ணாகும் .  ஆனால் இவர் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் அதிர்ஷ்டகரமான எண்ணில் அமைந்து  இவரின்  சினிமா துறை வளர்ச்சிக்கு ஒரு  ஊன்று கோலாக உள்ளது . 

பெயரின்  நியூமராலஜி எண்  அதிர்ஷ்ட எண்களில் அமைந்தால் மட்டும் போதாது . பெயரின் ஹீப்ரு பிரமிடு  எண் அதிர்ஷ்ட எண்ணாக அமைந்தால் மட்டுமே  அதிர்ஷ்ட வாழ்க்கை அமையும் . 

உங்களின்  பெயரையும்  உங்களின் பிறந்த தேதி பிறந்த ஜாதகம் இவைகளுக்கு நன்மை தரக்கூடிய  அதிர்ஷ்ட  ஹீப்ரு பிரமிடு  எண்களில் அமையுங்கள் . அதிர்ஷ்டகரமான வாழக்கை   பாதையை நோக்கி செல்லுங்கள் . 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக