Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வெள்ளி, 23 டிசம்பர், 2022

SURESH (சுரேஷ்) என்ற பெயர் அதிர்ஷ்டமானதா? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

                                 

SURESH (சுரேஷ் ) என்ற பெயரில் சனியின் ஆதிக்கமும் கேதுவின் ஆதிக்கமும் கலந்திருக்கிறது . இந்த இரண்டு கிரகங்களின் ஆதிக்கமும் கலந்து சுக்ரனின் குணத்தை பிரதி பலிக்கும் இந்த பெயர்    மகர ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயராகும் . 

கடவுளின் ஆட்சியாளர் - இந்திரன் - சூரியன் தேவனை குறிக்கக் கூடிய பெயராகும்  

இந்த பெயரின் ஹீப்ரு எண் மிக சக்தி வாய்ந்த எண்ணாக கருதப்படுகிறது . வைராக்கியம் என்றும்  பக்தியால் செல்வம் என்றும் நமது புராதன நூல்கள் கூறுகின்றன .

சுயமான எண்ணங்களையும் கலைகளில் ஆர்வத்தையும் தேர்ச்சியையும் தரும் .

சிறந்த படைப்பாற்றல் கொண்ட பெயராக இந்த பெயரின் நியூமராலஜி எண் பற்றி  வருணிக்கப்படுகிறது . மஹா சக்தியின் பேரருளை பெற்ற இந்த பெயரை  உடையவர்கள் அரசாங்க ஆதரவும் மிக பெரிய பதவிகளும் அந்தஸ்துக்கு மீறிய வாழ்க்கை துணையும் அதிகார பதவிகளையும் அடைவார்கள் . 

இருப்பினும் இந்த SURESH - சுரேஷ் - என்ற பெயரில் உச்சரிப்புகளை கவனிப்போம் . 

இந்த பெயரில் SU என்ற சொல் SUE என்ற உச்சரிப்பையும் தரும் . அதாவது SU  - SUE என்ற அர்த்தத்தை தரும் . SUE என்றால் வழக்கு தொடு - வழக்காடு . என்ற பொருளை தரும் . இந்த சொல்லில் கோர்ட் வழக்கு போலீஸ் விசாரணை என்ற சொற்களும் இடம்பெறுகிறது . 

அடுத்து இந்த SURESH - ( சுரேஷ் )SURE என்ற சொல்லின் அர்த்தத்தை காண்போம் .

SURE என்றால் நிச்சயமாக உறுதியாக என்ற அர்த்தத்தை தருகிறது . 

இந்த பெயரில் இருக்கின்ற சொற்களையும் ஒருங்கிணைத்து பார்த்தால் கோர்ட் வழக்கு போலீஸ் விசாரணை என்று வருகிறது . 


அதாவது இந்த SURESH -  ( சுரேஷ் ) என்ற பெயரை கொண்டவர்கள் வாழ்நாளில் கோர்ட் வழக்கு போலீஸ் விசாரணை போன்ற சம்பவங்களால் வாழ்க்கையில்  துயரமான நிகழ்ச்சிகளை சந்திக்க நேரிடும் . 

இவர்களின் வாழ்க்கையில் 15 - 24 - 33 - 42 - 51 - போன்ற வயதுகளில் கண்டம்  விபத்து என்று சொல்ல கூடிய இக்கட்டான சூழ்நிலைகளை ஏற்படுத்தி  கொடுக்கும் . 

மேலும் இந்த சுரேஷ் என்ற பெயர் தேவர்களின் அரசனான இந்திரனை குறிக்கிறது . கவுதம மகரிஷியின் மனைவியான அகலிகை  மீது ஆசைப்பட்டு அதனால் சாபத்தை பெற்று துன்பத்தை அனுபவித்தவன் . 

இந்த சுரேஷ் என்ற பெயருக்கு பெண்கள் ரூபத்தில்  அவமானம் கெட்ட பெயர்கள் - தீமையான சூழ்நிலைக்கு தள்ளப்படுத்ல் போன்றவற்றுக்கு ஆளாகலாம் .  

மேலும் சுக்ரனின் ஆதிக்கத்தை பெற்ற இந்த  SURESH (சுரேஷ் ) என்ற பெயர் கொண்டவர்கள்  தெய்வ பக்தியும் ஆன்மீக உணர்வும் நீதி நேர்மை உடையவராக இருந்தால் மட்டுமே செல்வம் சேரும் . 

பிறந்த தேதி  3 - 12 - 21 - 30 - க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 3 க வருபவர்களுக்கும் இந்த சுரேஷ் என்ற பெயர் தீமையான பலனை கொடுக்கும் . 


மகா சக்தியின் திருவடிகளை சரணம் அடைபவர்களுக்கு மகா லக்ஷ்மியின் கடாட்சம் உண்டாகி செல்வ வளம் சிறக்கும் . இல்லை எனில் பில்லி சூனியம் விஷமமான செயல்களால் துன்பம் உண்டாகும் .

மேலும் பிறந்த தேதி 8 - 17 - 26 க வருபவர்களுக்கும் இந்த பெயர் மிக கொடிய பலன்களையும் வழங்க கூடியது . 

பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட பெயரை அமைத்து கொள்வது நல்ல பலனை கொடுக்கும் . 

                                                    அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - தென்கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் - வெளிர்சிகப்பு 
அதிர்ஷ்ட மோதிர கல் - மரகதம் (பச்சை )
அதிர்ஷ்ட தினம் - வெள்ளி செவ்வாய் 
அதிர்ஷ்ட தேதி - 6 - 15 - 24 - 9 - 18 - 27.
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - U V
அதிர்ஷ்ட உலோகம் - வெள்ளி 
அதிர்ஷ்ட தானியம் - மொச்சை 
அதிர்ஷ்ட மலர் - வெண் தாமரை

அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - பெண் தேவதைகள் - மகமாயி - ஸ்ரீ துர்க்கை - ஸ்ரீ லட்சுமி :

SURESH - என்ற பெயருக்கு தோஷங்களை போக்கும் இந்திய முறையிலான பரிகாரம் : 

நவ கிரக பீடத்திற்கு சென்று சுக்ர பகவானை வெண் தாமரை மலரால்  வழிபட்டுவந்தாலும் சகல தோஷமும் தீரும் . 

மொச்சை பயிறு மிளகு உப்பு வைத்து நெய் தீபம் ஏற்றியும் சுக்ரனை வழிபட இந்த பெயருக்குள்ள தோஷங்கள் விலகும் . விலகும் .

பரிகார தலம் :




இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கஞ்சனூர் சுக்கிர ஷேத்திரமாகும் . ஸ்ரீ ரங்கத்திலுள்ள ஸ்ரீரங்கநாதர் .


                            ஸ்ரீரங்கம் - ஸ்ரீரங்கநாத பெருமாள் 



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
Share this article :

0 comments:

கருத்துரையிடுக