ஓம் சிவ சக்தி
அன்பான
வாசக உள்ளங்களுக்கு ஜோதிடர் ஆர். ராவணனின் வேண்டுகோள் . எமது இணைய தளத்தில் நீங்கள் வாசிக்கும் பயன் தரும்
ஜோதிட கட்டுரைகளை வாசித்த பின்பு எமது இணைய தளத்தில் இருக்கும் விளம்பர
படங்களை க்ளிக் செய்து அதனையும் பார்க்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்
.
பெயர் எண் - பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் - 22 - க வருபவர்களுக்கு இந்த பலன்கள் பொருந்தும் .
ராகுவின் ஆதிக்கத்தை வெளிபடுத்தும் இந்த 22 ம் எண் மிதுன ராசியில் வரும் எண்ணாகும் . சந்திரனும் - சந்திரனும் இணைந்து ராகுவின் ஆதிக்க பலத்தை தரும் இந்த எண் . சாமர யோகம் என்ற ஒரு வகையான யோகத்தை ஏற்படுத்த கூடிய எண்ணாகும் . ராகுவை போல் கொடுப்பாரும் இல்லை . கெடுப்பாரும் இல்லை என்று கூறுவதும் உண்டு. பரம ஏழையிலிருந்து - பல லட்சங்களுக்கு அதிபதியானவர்கள் இந்த எண்ணில் இருப்பவர்களும் உண்டு.
"விஷ்ணு - பிரம்மா - இந்திரன் - ஆகியவர்களின் கிரீட ஒளியால் நீராஜனம் செய்யபெற்ற திருவடிகளை உடைய உனது ஸாயுஜ்ய - பதவியை கொடுக்கிறாய் " என மந்திர நூல்களில் அம்பாளின் திருவருளை பெறக்கூடிய அமைப்பை இந்த 22 ம் எண் உணர்த்துகிறது . லௌவ்தீக சுகத்தையும் - பதவியையும் - கனவு காணும் மனிதனையும் " இந்த எண்ணோடு தொடர்புடைய எகிப்திய சித்திரங்கள் விளக்குகின்றன .
இந்த எண் காரர்கள் உணர்ச்சி வசப்பட்டவர்களாக இருப்பார்கள் . மனம் குறுக்கு வழியில் பொருள் சேர்க்க தூண்டும் . லாகிரி வஸ்துக்கள் - போக சுகங்களிலும் தீவிரமான ஈடுபாடுகள் உண்டாகின்றன . நேரங்களில் தன்னை இழக்கும் மயக்க உணர்ச்சிகளுக்காக . மண் - மனை - பூமி - பொருள்களை எல்லாம் இழக்க கூடிய சந்தர்ப்பங்களை நோக்கி விரையும் சூழ்நிலையும் உண்டாகும்.
துர் மந்திரங்களால் சூழப்படும் சூழ்நிலைக்கு இவர்கள் உள்ளாவார்கள் . சுய நலகாரர்களின் ஒரு சிலரின் சூழ்ச்சியால் - அவர்களின் சுகத்துகாக இவர்கள் பலி கடா ஆவார்கள் .
செல்வம் - நல்வாழ்க்கை - துணை - வாகனம் - லௌதீக சுகங்கள் - ஆன்மிகம் - தத்துவம் ஆகியவற்றில் ஈடுபாடு - உயர் பதவியினரின் நட்பு போன்றவை இவர்களுக்கு உண்டாகும். எந்த கஷ்டம் வந்தாலும் கலங்காமல் சமாளித்து கொள்ளும் திறமை - சிறந்த நிர்வாக திறன் ஆகியவற்றை இந்த எண் காரர்கள் பெற்றிருப்பார்கள் . " மனத்தில் மிகுந்த தெய்வ பக்தியும் - வெளி வேஷத்தில் நாத்திக நாடகமும் " செய்பவர்களாக ஒரு சிலர் இருப்பார்கள் .வாரிசுகள் விஷயத்தில் மனம் கவலைக்கு உள்ளதாக அமையும் . ஹீப்ரு மொழியில் 22 எழுத்துக்களே உண்டு .
1 - 10 - 19 - 28 - தேதியில் பிறந்தவர்களும் - பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் 1 க வருபவர்களும் பெயர் 22 ம் எண் ஆதிக்கத்தில் இருந்தாலும் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 19 - 37 - 46 - 73 - 82 - 91- இதில் ஒன்று வருமாறு வைத்து கொண்டால் மேன்மை நிச்சயம் .
உங்கள்
குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து
வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை
பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில்
பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு
அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா?
உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர்
அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு
கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா?
உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள்
எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு
காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின்
அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண்
- போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில்
அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின்
ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த
தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய
வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு
திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்
வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328








0 comments:
கருத்துரையிடுக