Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube
வயிற்றில் வியாதியை உண்டாக்கும் பெயர் அமைப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வயிற்றில் வியாதியை உண்டாக்கும் பெயர் அமைப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 15 ஜனவரி, 2013

வயிற்றில் வியாதியை உண்டாக்கும் பெயர் அமைப்புகள்.(ஜோதிட ஆராய்ச்சி கட்டுரை) ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 comments
வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்

 
ஜோதிட சாஸ்திரத்தை அடிப்படையாக கொண்ட எண்கணித ஜோதிடத்தில் ஒரு நபரின் பெயரின் மொத்த கூட்டு எண்ணிக்கையை வைத்து அவர் உடலில் இருக்கும் பிணியை கண்டறியலாம் . ஒருவருடைய ஜெனன ஜாதகத்தில் லக்னத்துக்கு ஆறாம் இடம் என்பது உடலில் ஏற்படும் வியாதி அறுவை சிகிச்சை போன்றவற்றை குறிப்பிடும் இடமாகும் . இந்த இடமோ இந்த வீட்டிற்கு அதிபதியோ பாதிக்கபட்டால் அந்த ஜாதகருக்கு வயிறு அல்லது வயிற்று பாகத்தோடு தொடர்புடைய உடல் உறுப்புகளில் ஏதாவது ஒரு பிரச்சனையை உண்டு பண்ணும் . அந்த வகையில் எண்கணித ஜோதிடப்படி (நியூமராலஜி படி  ) ஒருவரின் பெயரின் மொத்த கூட்டு எண்ணிக்கையை வைத்து அந்த நபருக்கு வயிற்று பாகத்தோடு தொடர்புடைய பிணிகள் இருக்குமா என்பதையும் , அந்த பிணியால் அவர் எந்த அளவுக்கு பாதிக்க  படுவார் என்பதையும் கண்டறியலாம் . ஒரு நபரின் பெயரின் மொத்த கூட்டு எண  19 20 21 22 23 24 25 26 27 என்று வருவதாக நாம் கொள்வோம் இந்த எண்கள் அனைத்தும் ராசி கட்டத்தில் மிதுன ராசியில் வரும் எண்களாகும் . இந்த மிதுன ராசியை லக்னமாக கொண்டால் ஆறாம் இடமான நோயை குறிக்கும் இடமாக விருச்சிக ராசி வரும் . இந்த ஆறாம் இடமான விருச்சிக ராசி உடல் உறுப்பில் வயிற்று பகுதியை குறிக்கும் இடமாக இருப்பதாலும் , இந்த வீட்டுக்கு அதிபதியான செவ்வாய் பகவான் ரத்தம் கூர்மையான ஆயுதம் அறுவை சிகிச்சை போன்றவற்றிற்கு காரகம் வகிப்பதனாலும் அந்த நபருக்கு உடல் உறுப்பில் வயிறு சம்பந்தமான பிணியால் மருத்துவமனை மருத்துவர் மருந்து என்று செலவழிக்க கூடிய சூழ் நிலை ஏற்படும் . மேலே குறிப்பிட்ட எண்ணை பெயரில் பெற்றவர்களுக்கு இந்த வயிறு சம்பந்தமான ஓரளவுக்கு இருக்கும் என்றாலும் பெயர் எண 20 26 22 25 கொண்டவர்களுக்கு இந்த பிரச்சனையால் பாதிப்புகள் அதிகமாக ஏற்படலாம். காரணம் இந்த எண்களை குறிக்கும் சந்திரன் சனி  ராகு கேது போன்ற கிரகங்கள் இந்த ஆறாம் இடத்துக்கு அதிபதியாக வரும் செவ்வாய் பகவானுக்கு பகையான கிரகம் என்பதால் இந்த செவ்வாய் பகவான் மேலே சொல்லப்பட்ட 20 26 22 25 எண்களை பெயரில் பெற்றவர்களுக்கு தீமைகள் செய்யலாம் . அதே போல் ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவரின் தீராத வியாதிக்கு சனி பகவானே காரண கர்த்தாவாகிறார். ஒருவருடைய ஜெனன ஜாதகத்தில் லக்னத்துக்கு ஆறாம் இடம் சனிபகவானுடைய வீடாக வந்து , இந்த சனி பகவானுக்கு லக்னாதிபதி பகை கிரகமாக இருந்து லக்னாதிபதியும் பாதிக்க பட்டு இருந்தால் அந்த ஜாதகருக்கு வயிற்றில் தீராத பிணி எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும் . தீராத பிணிக்கு சனி பகவான் காரணம் என்று சொல்லி இருக்கிறேன். உதாரணத்திற்கு ஒரு நபரின் பெயரின் கூட்டு எண் 37 38 39 40 41 42 43 44 45 என்று வருவதாக கொள்வோம் . இந்த எண்கள் அனைத்தும் சிம்ம ராசியில் வரும் எண்களாகும் . இந்த சிம்ம ராசியை லக்னமாக கொண்டால் நோயை குறிக்கும் இடமாகவும் அடி வயிற்றை குறிக்கும் இடமாகவும் ஆறாம் இடமான சனி பகவானின்  வீடான மகர ராசி வரும்  இந்த மகர ராசி மேலே சொல்லப்பட்ட எண்களை பெயரில் கொண்டவர்களுக்கு உடல் உறுப்பில் அடிவயிற்றை குறிக்கும் இடமாகவும் , அதுவும் தீராத வியாதியை குறிக்கும் சனியின் வீடாக இருப்பதனாலும் இந்த எண்களை பெயரில் கொண்டவர்களுக்கு வயிறு சம்பந்தமான பிரச்சனை இருக்கும் . குறிப்பாக 37 38 போன்ற எண்களை பெயரில் பெற்றவர்களின் ஜாதகத்தில் சூரியனும் சந்திரனும் பாதிக்கப்பட்டு இருந்தால் , சனி பகவானுக்கு இந்த இரு எண்களும் பகையான எண்கள் என்பதால் இவர்களக்கு வயிறு சம்பந்தமான பிணியின் தாக்கம் அதிகமாக இருக்கும் . கடும் வயிற்று வலியை ஆங்கிலத்தில் COLIC என்று சொல்வார்கள் இந்த COLIC என்ற ஆங்கில சொல்லின் மொத்த கூட்டு எண்ணிக்கை 17 என்று சனி பகவானின் ஆதிக்க எண்ணான 8 என்று வருவதாலும் , இந்த 37 38 பெயர் எண் காரர்களுக்கு  ஆறாம் இடமாக 8 ம் எண்ணை குறிக்ககூடிய சனி பகவானுடைய மகர ராசியாக வருவதால் வயிறு சம்பந்தமான பிரச்சனையால் ஏதாவது ஒரு வகையில் அதிகமாக பாதிக்க படலாம் . மேலும் வயிற்று வலியை ஆங்கிலத்தில் STOMAC(H ) PAIN என்றும் சொல்லலாம் . இந்த சொல்லின் மொத்த கூட்டு எண்ணிக்கை 37 என்று வருவதனாலும் இந்த முப்பத்தி ஏழாம் எண்ணை பெயரில் கொண்டவர்களுக்கு அவர்களுடைய ஜாதகத்தில் சூரியன் பாதிக்கப்பட்டு இருந்தால்  வயிறு அல்லது வயிற்றோடு சம்பந்தப்பட்ட உறுப்புகளின் பாதிப்பு சம்பந்தமான பிரச்சனை கடும் வேதனையை உண்டாக்கலாம் .  



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்தோல்வியா?கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Continue reading >>