Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube
பெண்களாலே அவமானங்களை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெண்களாலே அவமானங்களை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

பெண்களாலே பிரச்சினைகளையும் , அவமானங்களையும் , அடையும் பெயர் அமைப்புகள் உண்டா ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்

0 comments

வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்
 
பெண்களாலே பிரச்சினைகளையும்  அவமானங்களையும்  அடையும் பெயர் அமைப்புகள் உண்டா ? நிச்சயமாக உண்டு. ஆயகலைகள் அறுபது நான்கு கலைகளில் அதிகப்படியான கலைகளை கற்றவன் சந்திரன் ( எண் 2 ஐ குறிக்கும் கிரகம் . அழகை குறிக்கும் கிரகங்களில்  சுக்ரனும் ( எண்  6 ஐ குறிக்கும் எண்) சந்திரனும்  முக்கியமானவை. அதே போல் வயது ஆனாலும் என்றும் இளமையுடனேயே இருக்க கூடிய அமைப்பை கொடுக்க கூடிய கிரகம்  செவ்வாய் (எண் 9 ) . அதே போல் சிற்றின்ப உணர்ச்சிகளை கொடுக்ககூடிய கிரகங்கள் என்று சொன்னால் செவ்வாயும் சுகரனும் சந்திரனும் தான். . . இந்திரன் கெட்டது பெண்ணாலே சந்திரன் கெட்டது பெண்ணாலே என்ற சொல்லுக்கு ஏற்ப சந்திரன் வளர்பிறை ஆனதும்  தேய்பிறை ஆனதும்   பெண்களின் சாபத்தினாலேயே    ஆகும். ஒரு நபரின் பெயர் கூட்டு எண் 6 , 2 , 9 , இப்படியாக வரும்பொழுது அவருக்கு சிற்றின்ப உணர்ச்சிகள், அதிகமாக இருக்கும். பெயரின் ஆரம்ப எழுத்து B K  R  இப்படியாக சந்திரனின் ஆதிக்கத்தில் ஆரம்பித்தும் பெயரின் ஆரம்ப எழுத்து U V  இப்படியாக சுக்ரனின்  ஆதிக்கத்தில் ஆரம்பித்தும்  D  M  T பெயரின் கூட்டு எண் 9 2  6  4   இப்படியாக வருபவர்களுக்கு பெண்களால் அடிக்கடி பிரச்சனைகளும்.அவமானங்களையும் அடைய நேரிடும். ஏனென்றால் இவர்களுக்கு பெண் சபலம் சிறிது  அதிகமாக இருக்கும். பெயரின் கூட்டு எண் 28 , 29 , 31 , 32 , 33 , 35 , 36 , இப்படியாக வருபவர்களுக்கு, இந்த பிரச்னைகள் அதிகமாக இருக்கும் என்று சொல்லலாம். காரணம் இந்த  எண்கள் சந்திரனின் வீடான கடக ராசியில் வருவதால் மேற்கண்ட பிரச்சனைகளுக்கு ஆளாகலாம்.காரணம் சந்திரனுக்கு 27 மனைவிகள் இருந்தனர் , அவர்களில் ரோகிணி என்ற மனைவி மீது மட்டும் பாசம் வைத்து மற்ற மனைவிகளை உதாசினபடுத்தியதால் சாபத்திற்கு ஆளாகி தேய்பிறை ஆனான் . அதேபோல் தன்னுடைய குருவின் மனைவியையே தன்னுடைய மனைவி ஆக்கி கொண்டு பிரச்சனைகளை சந்தித்தான் என்பது புராண வரலாறு . இதில் பெயரின் கூட்டு எண் 29   31  32  33  35 36    க வந்து , பெயரின் ஆரம்ப எழுத்து B K R  D  M  T  இப்படியாக வந்தால் அவருக்கு இரண்டு மனைவிகள் அமைய வாய்ப்புண்டு.  அல்லது மனைவிக்கு நிகரான அந்தஸ்தில் உள்ள வேறு சில பெண்களின் தொடர்பு நிச்சயம் இருக்கும் .ஏனென்றால் மேற்கண்ட எண்கள் அனைத்தும். சந்திரனின் வீடான கடக ராசியில் வருவதாலும் , நவகிரகங்களில் , சந்திரனுக்கு மட்டுமே , அதிகமான மனைவிகள் என்பதும்,  மாற்றான் மனைவின் மீது ஆசையுள்ளவன் என்பதும் நினைவில் கொள்ளவேண்டும். மேலும் பெயரில் மதி  சுதாகரன் ,இந்து  ராணி,போன்ற  போன்ற சொற்களை உடையவர்கள், ஆண்களானால் பெண்களால் அடிக்கடி பிரச்சனைகளையும் அவமானங்களையும் அடைய நேரிடும். பெண்களானால்,  கணவனின் தப்பான கணிப்புகளினாலும், குடும்பத்தில் , அடிக்கடி, பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது,  அடுத்ததாக பெயரின் கூட்டு எண் 11 , 13 , 15 , 16 , 17 , 18 , இப்படியாக வுபவர்களும் மேற்கண்ட பிரச்சனைகளுக்கு ஆளாகலாம்.  காரணம் இந்த எண்கள் ராசிகட்டத்தில், காமத்துக்கு அதிபதியான சுக்ரனின் வீடான ரிஷப ராசியில் வருகிறது. இந்த எண்களில் 17  ம் எண்ணின் கூட்டு எண்ணிக்கை 8  என சனி பகவானின் ஆதிக்கத்தில் வருவதால் இந்த எண்ணை பெயரின் கூட்டு எண்ணாக கொண்டவர்கள் , பரத்தையரை விரும்புவனாகவும்  கீழ் தரமான பெண்களின் தொடர்பும் காம களியாட்ட செயல்களில் ஈடுபடும்பொழுது, மிகவும் கீழ்த்தரமான  செயல்களை செய்பவனாகவும் இருப்பான். காரணம் என்னவென்றால் ஜோதிட நூல்களில் ரிஷப ராசியில் சனி இருக்க பிறந்தவன், கெட்ட பெண்களின் சகவாசத்தை நாடுபவன் என சொல்லப்பட்டிருக்கிறது. 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்தோல்வியா?கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
Continue reading >>