வாசித்து கொண்டு இருக்கும் பக்கம் மாறும் பொழுது மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும் SKIP AD என்ற வார்த்தையை கிளிக் செய்யவும்.
புதுமனை புகும்பொழுது அந்த வீட்டின் உள்ளே பசு மாட்டையும் அதன் கன்றுவையும் வீட்டின் உள்ளே அழைத்து வர சொல்லுவார்கள். இதற்க்கு காரணம் பசுவின் உடலில் மகா லக்ஷ்மி வாசம் செய்கிறாள். ஒரு புதிய வீடு கட்டி முதன் முறையாக அந்த வீட்டில் பசுவையும் கன்றுவையும் அந்த வீட்டின் உள்ளே விடும்பொழுது அந்த வீட்டில் அனைத்து வகை செல்வங்களும் கிடைக்க பெற்று அந்த வீட்டில் உள்ளே எப்பொழுதும். மகா லக்ஷ்மி வாசம் செய்வாள்.
பசுவிற்கு பூஜைகள் செய்வது பணிவிடைகள் செய்வது, வைக்கோல் போடுவது கழுத்தில் ஆதரவாக தடவி தடவிபது புல் அள்ளி போடுவது மேய்வதற்கு பூமியை அளிப்பது போன்றவைகளை நாம் செய்யும்பொழுது மகா லக்ஷ்மிக்கு உரித்தான செல்வ வளமும் புண்ணியங்களும் நம்மையும் நம்முடைய வாரிசுகளையும் சேரும்.