வாசித்து கொண்டு இருக்கும் பக்கம் மாறும் பொழுது மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும் SKIP AD என்ற வார்த்தையை கிளிக் செய்யவும்.
பாவங்களின் தன்மைக்கேற்ப தான் தண்டனை நிர்ணயிக்கப்படும். நியாயமான
ஒன்றுக்காக பாவம் செய்ய நேர்ந்தால், அது புண்ணியக்கணக்கில் சேரும்
என்கிறார் வாரியார் சுவாமி. நல்ல எண்ணத்தோடு செய்த பாவம் புண்ணியமாகும்.
நள்ளிரவில் ஒரு தம்பதியர் செல்கின்றனர். ஒரு பெண் போட்டிருந்த நகைக்காக
பெண்ணைக் கொலை செய்து ஒருவன் திருடுகிறான். அந்தக் கொலை பாவமானது. ஒரு
கணவனும், மனைவியும் செல்லும்போது, பத்துபேர் வழி மறிக்கிறார்கள். அந்தப்
பெண்ணிடம் நகையைப் பறிக்கமுயல்கிறார்கள். அப்போது ஒரு பலசாலி வந்து, அந்த
பத்து பேரையும் அடித்து விட்டு அவர்களைக் காப்பாற்றுகிறான் என்றால்
வாரியார்அந்த பத்து கொலை பாவமாகாமல் புண்ணியமாகிறது. செய்யும் செயலின்
தன்மைக்கேற்ப தான் பாவம் புண்ணியம் ஆகிறது, என்கிறார் வாரியார்.
உங்கள்
குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த
உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா
வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில்
தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத
பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின்
முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா?
அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள்
பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை
அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும்
ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய
ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
Contact Numbers:
91 -8122733328
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.







