Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube
பாம்பு கடித்து மரணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாம்பு கடித்து மரணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 5 செப்டம்பர், 2012

பாம்பு கடித்து மரணம் ஏற்படுவதற்கு ஜோதிட ரீதியான இருக்கிறதா? ஜோதிடர் ஆர் ராவணன் BSC பதில்கள்

0 comments
வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்

மனிதனின் ஆயுள் காலமும் கடைசியில் எப்படி முடியும் என்பதை அறிந்து கொள்ள சிறிது ஆர்வம் இருக்கும் நவ கிரகங்களில் சனி பகவானை  ஆயுளுக்கு அதிபதியான கிரகம் என்று சொன்னாலும் அந்த சனி பகவானும் லக்னத்துக்கு எட்டாம் இடத்து அதிபதியும் நல்ல நிலைமையில் காணப்பட்டால் அவருக்கு ஆயுள்  தீர்க்கம் என நாம்கொள்ளலாம்.அப்படி ஆயுள் தீர்க்கமாக அமைந்தாலும்  அனைத்தையும் அனுபவித்த பிறகு மரணம் என்ற ஒன்று இல்லையா அது எப்படி நிகழும்  என்பதை  ஒருவருடைய  ஜெனன ஜாதகத்தை வைத்து அறியலாம். 
அந்த வகையில் பாம்பு கடியால் ஒரு ஒருவர் மரணம் அடைவதற்கு ஜோதிட ரீதியான கிரக நிலைகளும் உள்ளது. 
நவ கிரகங்களில் ராகு கேது இரண்டு கிரகங்களும் பாம்பு கிரகங்களாகும். இந்த இரண்டு கிரகங்களும் கரு நாகம் செந்நாகம் என அழைக்கபடுகின்றன.  ராகுவோ கேதுவோ எட்டாம் இடத்தில இருந்தாலும், அல்லது எட்டாம் இடத்து அதிபதி உடன் தொடர்பு பெற்று காணப்பட்டாலும், ஆயுள் காரனான சனி பகவானுக்கு எட்டாம் இடத்து அதிபதி, ராகு கேது , இந்த கிரகங்களின் சம்பந்தம் ஏற்பட்டிருந்தால் அந்த ஜாதகருக்கு  பாம்பு கடியால் மரணம் ஏற்படும். 
மேலும் லக்னத்துக்கு ஆறாம் இடம் என்பது விஷ ஜந்துகளால் ஆபத்து ஏற்படுமா என்பதை பற்றி அறிய கூடிய இடமாகும். இந்த ஆறாம் இடத்து அதிபதி எட்டாம் இடத்து அதிபதி உடன் சம்பந்தம் பெற்று, ராகு  கேதுவும் சம்பந்தம் பெற்றால் அந்த ஜாதகருக்கு விஷ ஜந்துகளால் ஆபத்து உண்டு என்பதை உறுதியாக சொல்லலாம். 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்தோல்வியா?கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.


Continue reading >>