Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube
பண கஷ்டத்தை கொடுக்கும் நியூமராலஜி பெயர் எண் ? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பண கஷ்டத்தை கொடுக்கும் நியூமராலஜி பெயர் எண் ? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 12 ஜூன், 2013

பண கஷ்டத்தை கொடுக்கும் நியூமராலஜி பெயர் எண் ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 comments

                                                         ஓம் சிவ சக்தி 

பெயரின் கூட்டு எண் 74 க வருபவர்களுக்கு கீழ்கண்ட பலன்கள் சொல்லப்படுகிறது . 

ஒரு விதமான மனசோர்வு சஞ்சலமான மனம் போன்றவற்றை இந்த எண் காட்டுகிறது . வாக்கு வன்மை  கலையார்வம் மொழிகளில் ஆர்வம் போன்றவற்றை இந்த எண் உண்டாக்கும் . 

 தீவிரமான மத இன தேச சீர்திருத்த கருத்துகளும் , பற்றுதலும் , கொள்கைகளை பரப்பும் நாவன்மையும் உண்டாகும் தனது சமுதாய நலனின் அக்கறையும் , அதை உயர்த்த பாடுபடும்  அதிகமாக உண்டாகும்.பிரமாதமான   பொருள் வரவை  இந்த எண்ணை பெயரில்  எதிர்பார்க்க முடியாது . பணமுடை எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். 

ஜீரன  உறுப்புகளில் பலவீனம் உண்டாக கூடும் 7 என்ற கேதுவும் 4 என்ற ராகுவும் , சேர்ந்து கால சர்ப்ப தோஷத்தை ஏற்படுத்துவதால் இந்த 74 ம் எண்ணெய் பெயரில்  நபர்கள் சர்ப்ப சாந்தி செய்து கொண்டால் செல்வம் படைத்தவர்களின் உதவியும் அதிகார பதவி கொண்ட மனிதர்களின் ஆதரவும் , பிற்கால வாழ்வில் சிறப்புமிகு வாழ்வும் சேமமும் உண்டாகும். 

எகிப்திய சித்திரங்களில் இந்த எண் நீதி தேவனை குறிப்பதால் மனிததனின் செயல்களுக்கு ஏற்றாற்போல் பொருள் வரவும் ஆண்டவனுடைய அருளும் கிடைக்கும் . இந்த எண் தனுசு ராசியில் வருவதால் குரு ,பாக்கியம்  குருவாகி மற்றவர்களை வாழ வைக்கும் தன்மைகளும் உண்டு. 

7 ,16, 25, ம் தேதியில் பிறந்தவர்களும் , பிறந்த தேதியின் கூட்டு எண் , பிறந்த தேதியின் பிரமிடு கூட்டு எண்  2 க வருபவர்களுக்கும் இந்த 74 ம் எண்  பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக வருமானால் பத்திரிக்கை, தொலைகாட்சி , வெளிநாட்டு புகழ் அனைத்தும் உண்டாகும். 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Continue reading >>