ஓம் சிவ சக்தி
பெயர் கூட்டு எண் 45 க வருபவர்களுக்கு
- இது மிக்க அதிஷ்டகரமான எண்ணாகும் . சமூகத்தில் மதிப்பும் மரியாதையையும் இந்த எண் தரும் .
- வறுமையான நிலையிலும் கஷ்டமான நிலையில் உள்ளவர்கள் கூட இந்த எண்ணினால் புகழையும் தனது அந்தஸ்துக்கு மீறிய பதவியையும் அடைவர்.
- சொன்ன சொல் பலிக்கும் வாக்கு திறனையும் , எதிர்கால பலன்களை அறிந்து கூறும் திறனையும் பெறுவார்கள் என மந்திர சாஸ்திர நூல்களில் கூறப்பட்டுள்ளது .
- லக்ஷ்மி கடாட்சம் கொண்டது என்றும் வருணிக்கப்பட்டுள்ளது
- ராகு என்ற போககாரனும் வித்தைக்கு அதிபதியான புதனும் இணைந்து செவ்வாயின் ஆதிக்கத்தை வெளிபடுத்துவதால் தன்னுடைய வாக்கு திறமையால் பொருளாதார முன்னேற்றம் உண்டு .
- மற்றவரை சந்தோஷபடுத்தகூடிய செயல்களிலும் , தொழில்களிலும் இவர்கள் ஈடுபட்டு இவர்கள் பெருத்த லாபத்தை . அடைவார்கள்
- வகையான சூழ்நிலையானாலும் சரி தன்னுடைய காரியத்தை சாதித்து கொள்ளும் திறமை சாலிகளாக விளங்குவார்கள் .
- இந்த 45 ம் எண்ணினால் நோய்கள் குணமாகும் என்று மந்திர சாஸ்திர நூல்கள் குறிப்பிடுகின்றன .
- தீராத சோகங்கள் இவர்களது வாழ்க்கையில் இருந்தாலும் மற்றவர் அறிந்து கொள்ள முடியாத முக லக்ஷனத்தையும் இவர்கள் பெற்றிப்பார்கள் .
- சுகமான வாழ்க்கையையும் , நீங்காத புகழையும் , செல்வ வளத்தையும் இந்த எண் என்பதில் சந்தேகமே இல்லை
- ஒரு தனி மனிதனின் பெயரில் இந்த எண் , வந்தாலும் எந்த ஒரு நிறுவனத்தின் பெயரும் இந்த எண்ணில் வரும்பொழுது மிகுந்த அதிர்ஷ்டத்தை தரும்.
- பிறந்த தேதி 9 18 27 5 23 14 க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண்
- பிறந்த தேதியின் பிரமிடு கூட்டு எண் 5 9 க வருபவர்களுக்கு இந்த எண் பதவி உயர்வையும் , அந்தஸ்தையும் தரும்.
2 20 29 7 16 25 ம் தேதியில் பிறந்தவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் 2 7 க வருபவர்களும் இந்த 45 எண்ணில் பெயரை அமைத்து கொண்டால் விபரதமான பலன்கள் உண்டாகும்.
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா?
வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில்
தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை
இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின்
முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு
காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை
விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு
அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம்
அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் உங்கள்
பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை
அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும்
ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய
ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
Contact Numbers:
91 + 8122733328
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான
பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில்
விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.







