மந்திர சாஸ்திரங்களில் இந்த எண் திரிலோக வசியம் என்று குறிப்பிடபட்டிருக்கிறது இந்த எண் மிக்க நன்மையை தரும் . சூரியனும் செவ்வாயும் இணைந்து மிகுந்த சூரிய பிரகாசத்தை இந்த எண் புதனின் வீடான மிதுன ராசியில் வரும் இந்த எண் தைரியம் வீரியம் போன்றவற்றை கொடுக்கும். அமைதியும் சந்தோஷமும் கொண்ட குடும்பம் அமையும். வெற்றி வாய்ப்புகளும் புகழும் பொருளும் கிடைக்கும் . பதவிகளும் தானாகவே தேடி வரும் சூழ்நிலைகளையையும் இந்த பத்தொன்பதாம் எண் உருவாக்கி கொடுக்கும் , புதிய வீடு கட்டும் பாக்கியத்தை இந்த எண் அமைத்து கொடுக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வுகள் இந்த எண்ணுக்கு தானாகவே வரும். மேலும் இவ்வெண்ணை பெயரில் உடையவர்கள் சூரியனின் பிரகாசத்தை போல நாளுக்கு நாள் முன்னேற்ற பாதையில் நிகரற்ற சாதனைகளை நிகழ்த்திய வண்ணம் இருப்பார்கள் . லக்ஷ்மி கடாட்சம் வீடு வாகனம் பொருள் பாக்கியம் நல்ல வாழ்க்கை துணை இவை எல்லாம் மிக சிறப்பான வகையில் அமைத்து சூழ்நிலைகளை உருவாக்கி கொடுப்பது இந்த எண்ணின் மற்றொரு சிறப்பு அம்சமாகும் அரசியல் துறையல் மிக பிரகாசமான எதிர்காலம் இந்த எண்ணுக்கு உண்டு , இந்த எண்ணை பெயரில் உடையவர்களின் சொல்லுக்கு வசிய சக்தி ஏற்பட்டு உலகத்திலுள்ள அனைவரும் இவரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள். மந்திர தந்திர வித்தைகளிலும் இவர்களுக்கு அதிகப்படியான சக்திகள் உண்டாகும் . நவ கிரகங்களினால் உண்டாகும் தோஷங்கள் இவர்களுக்கு நீங்கும் . கட்டுப்பாடான வாழ்க்கையில் பிரியாத சக்தி பலம் சந்தோசம் வாழ்க்கையில் முழுமையான வெற்றியுடனும் செல்வ செழிப்புடனும் இவர்கள் முழுமையாக வாழ்வார்கள் . ஒரு தனி மனிதனின் பெயரில் பெயர் எண்ணில் இந்த 19 ம் எண் வந்து பெயரின் பிரமிடு எண்ணும் இந்த 19 ம் என்னில் அமைந்து விட்டால் மிகுந்த மேன்மை தரும். பிறந்த தேதி 8 17 26 போன்ற தேதியில் பிறந்தவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் மற்றும் பிறந்த தேதியின் பிரமிடு எண் 8 க வருபவர்கள் இந்த எண்ணில் பெயரை அமைத்து கொண்டால் மேலே சொன்ன பலன்கள் தலை கீழாக மாறி விடும்
உங்கள்
குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த
உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா
வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில்
தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத
பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின்
முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா?
அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள்
பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை
அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும்
ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய
ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
Contact Numbers:
91 -8122733328
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.







