Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube
நியுமராலஜியில் எண் 18 ன் பலன்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நியுமராலஜியில் எண் 18 ன் பலன்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 24 ஜனவரி, 2012

நியுமராலஜியில் எண் 18 ற்கு மோசமான பலன்கள் சொல்லப்பட்டிருக்கிறதே என்ன காரணம்? ஜோதிடர் ஆர் ராவணன் பதில்கள்

0 comments
  • வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்.
நியுமராலஜியில் அதாவது எண் கணித சோதிடத்தில் எண் 18  க்கு மோசமான பலன்கள் சொல்லப்பட்டதற்கு காரணங்கள் பல உள்ளன. இந்த எண் சற்று உற்று நோக்கும்பொழுது சூரியனை குறிக்கும் ஒன்றாம் எண்ணும் சனிபகவானை குறிக்கும் எட்டாம் எண்ணும் ஒன்று சேர்ந்துள்ளது. எதிலும் முதன்மையை அடைய  வழி வகிக்கும்  கிரகம் தான் சூரியன்  ( எண் 1 ) எதையும் எட்டாமல் செய்ய வழி வகிக்கும் கிரகம்தான்  தான் சனி பகாவான் (எண் 8 ) அதே போல் ஜோதிடத்தில் சூரியனும் சனியும் பகை கிரகங்கள் . இந்த எண் இரண்டையும் கூட்டும்பொழுது 18 =  9 . என்று செவ்வாயின் ஆதிக்க எண்ணான வரும். ஜோதிடத்தில் சூரியன் (எண் 1 ) செவ்வாயின் வீடான மேஷ ராசியில் உச்சமடைகிறது( உச்சமடைதல் என்பது நல்ல பலன்) அதே மேஷ ராசியில் சனி பகவான் நீச்சம் அடைகிறார் (நீச்சமடைதல் என்பது கெட்ட  பலன் ) . அதாவது இந்த பதினெட்டு என்ற எண்ணில் ஒரு கிரகம் உச்சமடைகிறது. ஒரு கிரகம் நீச்சமடைகிறது. அதாவது, நல்ல பலனுக்கு எதிர்மறையான பலனை இந்த எண் கொடுத்து விடும் என்று நாம் பொருள் கொள்ள வேண்டும்.
  • காஷ்மீர் ( KASHMIR  இதன் கூட்டு  எண் 18) கலவர பூமியாக  இருப்பதற்கும்
  • ஸ்ரீலங்கா (SRILANKA. இதன் கூட்டு எண் 18) சிதைந்து சின்னாபின்ன மானதற்க்கும்
  • சில வருடங்களுக்கு முன்பு பூகம்பத்தை  ஏற்படுத்தி பல்லாயிரக்கனக்கான உயிர்களை பலி கொண்ட மாநிலமான குஜராத் (GUJARAT . இதன்  கூட்டு  எண் 18)  என்ற பெயரும்
  • ரத்தம் சிந்தி  சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து   (CHRIST  இதன்  கூட்டு  எண் 18)  என்ற பெயரும்
  • மகா பாரதத்தில் பாண்டவர்களுக்கு எதிராக சதி திட்டம் தீட்டி இழப்புகளை ஏற்படுத்திய சகுனி ( SAKUNI  இதன்  கூட்டு  எண் 18 ) என்ற பெயரும் 
  • ராஜாவாகிய ராமன் ( RAAJA RAMAN இதன்   கூட்டு  எண் 18)காட்டில் பல வருடம் வன வாசம் மேற் கொண்டதற்கும்.
  • மூன்றடி நிலம் கேட்டு அதை கொடுக்க முற்படும்படும்போழுது அழிந்த  மகாபலி சக்கரவர்த்தி (MAHABALI இதன்  கூட்டு  எண் 18) என்ற பெயரும் 
  • தேவை அற்ற இழப்புகளை ஏற்படுத்தும் டேமேஜ் (DAMAGE  இதன் கூட்டு  எண் 18) என்ற வார்த்தையும்.  
  • மற்றவர்களை ஏமாற்றி, ஏய்த்து பிழைக்கும், சீட்( CHEAT   இதன் கூட்டு  எண் 18 ) என்ற சொல்லும் மேலே கூறிய எண் 18  ஆதிக்கத்திலேயே வரும்
  • மேலே சொன்ன ஸ்ரீலங்கா நாட்டில் இன ரீதியான படுகொலை சம்பவங்களும் . இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் தீவிரவாத செயல்களால் படுகொலை சம்பவங்களும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இந்த ஸ்ரீலங்கா காஷ்மீர் இரு இடங்களின் பெயர்கள்   எண் பதினெட்டு ன் ஆதிக்கத்தில் உள்ளன என்று சொல்லி உள்ளேன். ஆனால் இந்த இரு இடங்களிலும் படுகொலை சம்பவங்கள் நிகழ்வதற்கு  காரணம்.ஆங்கிலத்தில் படுகொலை என்ற சொல்லை CARNAGE என்று சொல்வார்கள். இந்த CARNAGE என்ற சொல்லின் மொத்த கூட்டு தொகை 18  என்று வருகிறது. இவ்வாறு பார்க்கும்பொழுது இந்த எண் ஒரு மனிதனின் பெயரில் வரும்பொழுது உயிருக்கு  ஆபத்தான சூழ்  நிலையை உருவாக்கி கொடுத்து விடும்.   
  • மேலே சொன்ன அனைத்து  பெயர்களும் நன்மைக்கு மாறான, நிகழ்வு களையும் மனித உயிர்களுக்கு தீமையை விளைவிக்க கூடிய சூழ்நிலைகளை ஏற்படுத்தி கொடுக்கும் என்பதால் இந்த எண் ஒரு தனி மனிதனின் பெயரிலும் , அல்லது எந்த ஒரு பொருளின் பெயரிலும் வந்தாலும் அது  நன்மை பயக்காது.  
  • இந்த சிறு கட்டுரையை முடிப்பதற்கு முன்பு பெரும் துயரங்களை அளிக்கும் ஒரு சொல்லை ஆங்கிலத்தில் CALAMITY என்று அழைப்பார்கள் இந்த CALAMITY என்ற   சொல்லின் மொத்தகூட்டு எண்ணிக்கை CALAMITY (3  1  3  1  4 1  4 1= 18 
  • என்று வருவதால் இந்த பதினெட்டு என்ற எண் எவ்வளவு கொடுமையான பலன்களை கொடுக்கும் என்பதை தெரிந்து கொண்டு  அதிர்ஷ்ட முறையில் முறையில் பெயரை அமைத்து சந்தோஷமான  வாழ்க்கையை அமைத்து கொள்ளுங்கள்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Continue reading >>