வாசித்து கொண்டு இருக்கும் பக்கம் மாறும் பொழுது மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும் SKIP AD என்ற வார்த்தையை கிளிக் செய்யவும்
ஒரு தனி மனிதனின் வாழ்க்கையில் வாழ்க்கையில் அளவுக்கு அதிகமான துன்பங்களையும் கஷ்டங்களையும் அன்பவிப்பதற்கும் , சுப யோகமான யோகமான வாழ்க்கையை அனுபவிப்பதற்கும் அவனுடைய் ஜாதக அமைப்பே காரணம். அத்தகைய ஒரு கஷ்டமான சூழ் நிலையில் இருந்து விடுபட்டு நன்மையான பலன்களை அனுபவிப்பதற்கு நியுமரலாஜி படி பெயர் திருத்தம் , பெயர் மாற்றம் என்பது வழி காட்டுகிறது . ஒரு குறிப்பிட்ட பலன்களை அனுபவிப்பதற்கு மட்டுமே பெயர் திருத்தம் , பெயர் மாற்றம் என்பது கிடையாது. வாழ்க்கையில் உள்ள அனைத்து விதமான நல்ல பலன்களை அனுபவிப்பதற்கு அது பயன்படுகிறது.. அது வேலை விஷயமாக இருந்தாலும் சரி திருமண விஷயமாக இருந்தாலும் சரி, பொருளாதார விஷயமாக இருந்தாலும் சரி, நோய் நொடி இல்லாமல் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கும் சரி , குடும்பத்தில் ஒரு நல்ல சந்தோஷமான நிம்மதியான சூழ் நிலைகளை உருவாக்குவதற்கும் வழி வகுக்கிறது.. ஒருவருடைய ஜெனன ஜாதகத்தில் யோகங்களை அனுபவிக்க கூடிய கிரக அமைப்புகளே இல்லை. அந்த ஜாதகத்தில் அவருடைய் பெயரின் மொத்த கூட்டு எண்ணிகையை குறிக்க கூடிய கிரகமும் பலன் தராத வகையில் அமைந்து விட்டது. அதனால் அவர் கஷ்டபடுகிறார் என நாம் வைத்து கொள்வோம் . ஆனால் அவருடைய் ஜாதகத்தில் சிறிதேனும் பயன் பயன் தரக்கூடிய கிரக அமைப்புகள் உள்ளதா என மிக நுணுக்கமாக ஆராயும்பொழுது ஒரே ஒரு கிரகம் மட்டும் சிறிது பலன் தரகூடிய வகையில் அமைந்து உள்ளது , என நாம் கண்டு கொண்டால், அந்த கிரகத்தின் ஆதிக்கத்தில் அவருடைய பெயரை சிறு திருத்தம் செய்து , அந்த கிரகத்திற்கு உரிய காயத்ரி மந்திரத்தை உச்சரித்து கொண்டு அந்த திருத்தம் செய்யப்பட்ட பெயரை ஒரு குறிப்பிட்ட தினமும் எழுதி வர அவர் அனுபவித்து கொண்டிருக்கும் கஷ்டத்திலிருந்து அவர் விடுபடலாம். தினமும் மூன்று வேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் ஒருவனுக்கு ஒரு வேளை மட்டும் நிம்மதியான சாப்பாடு கிடைக்கிறது என்றால் அது அவனுக்கு சிறுது சந்தோசம் தர கூடிய விஷயம தானே? அதே போல் தினமும் 200 ரூபாய் சம்பாதிக்கும் ஒரு பெட்டி கடை காரருக்கு 300 ரூபாய் வருமானம் வந்தால் அது லாபம் தானே? ஆதலால் நியுமரலாஜி படி பெயர் திருத்தம் ,பெயர் மாற்றம் என்பது உங்களுடைய கஷ்டங்களிலிருந்து விடு பட வழி காட்டும்
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?திருமணம் தாமதமாகும் நிலையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா?பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்தோல்வியா?கவலையே வேண்டாம் உங்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
Contact Numbers:
91 -8122733328
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.







