ஜோதிடத்திலே செவ்வாய் தோஷம், நாக தோஷம், மாங்கல்ய தோஷம் , பாலதிர்ஷ்ட தோஷம் என பல வகையான தோஷங்கள் சொல்லப்பட்டிருந்தாலும்.
அந்த தோஷங்களை நிவர்த்தி செய்ய கூடிய ஒரு சில கிரக அமைப்புகளும் உள்ளன.
சந்திரனுக்கு ஒன்று, நான்கு, ஏழு, பத்து போன்ற கேந்திர ஸ்தானங்களில் குரு பகவான் நிற்பதும். குரு நின்ற இடத்தில் இருந்து ஒன்று நான்கு ஏழு பத்து போன்ற கேந்திர ஸ்தானங்களில் சந்திரன் நின்றால் அது கஜ கேசரி யோகமாகும்.
ஒரு யானையை சிங்கம் பார்த்தால் அந்த யானை எவ்வளவு அஞ்சுமோ அது போல் மற்ற ராசிகளிலுள்ள கோள்களால் ஏற்படும் ,தோஷங்கள் துன்பங்கள் இந்த கஜ கேசரி யோகத்தை பெற்ற ஜாதகர்களுக்கு நீங்கும்.
ஜாதகத்தில் எத்தனை தோஷங்கள் இருந்தாலும் இந்த கஜ கேசரி யோகத்தால் அடிபட்டு போகும்.
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா?
வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில்
தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை
இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின்
முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு
காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை
விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு
அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம்
அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் உங்கள்
பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை
அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும்
ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய
ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
Contact Numbers:
91 -8122733328
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.







