Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube
தோல்விகளையும் தரும் நியூ மரலாஜி பெயர் எண் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தோல்விகளையும் தரும் நியூ மரலாஜி பெயர் எண் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

சோதனைகளையும் , தோல்விகளையும் தரும் நியூ மரலாஜி பெயர் எண்? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 comments
வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்.
 
பெயரின்  கூட்டு எண்  29 ஆக வருபவர்களுக்கு

கடுமையான கோப கனலுடன் இவர்களின் பேச்சு இருக்கும். இவர்களின் குடும்ப வாழ்வு போராட்டமயமாகவும். மகிழ்ச்சி இல்லாமலும் இருக்கும் . உயர்வான பதவி, மற்றவர்கள் மத்தியில் செல்வாக்கு போன்றவைகளை இந்த எண் கொடுத்தாலும் சோதனைகளையும் தோல்விகளையும் இந்தஎண் தரும். மனதில் தவறான எண்ணங்கள் தோன்றுவதையும் , குறுக்கு வழியில் லாபம் தேடுவதையும் இந்த எண் குறிக்கிறது. சந்திரனின் ஆட்சி வீடான கடகத்தில் இந்த எண் வருவதாலும் சந்திரன் பெண்கள் விஷயத்தில் தேய்பிறை  ஆனதால் பெண்களால் பிரச்சனைகளையும் அவமானங்களையும் அடைய நேரிடும். பிறர் செய்யும் வஞ்சனையான செயல்களால் இவர்கள் மனம் காலம் முழுதும் மனம் சஞ்சலபட்டு கொண்டே இருக்கும். உண்மையான நண்பர்கள் கூட இவர்களுக்கு விசுவாசம் இல்லாதவர்களாக மாறி விடுவார்கள். இவர்களின் உறவினர்கள் இவர்களுக்கு எந்த வகையிலும் ஒத்து போகாததால் வாழ்க்கையில் இவர்கள் மன நிம்மதியை இழக்க நேரிடும். 
9 18 27 தேதிகளில் பிறந்தவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் 9 ஆக வருபவர்களும் பிறந்த தேதியின் பிரமிடு எண் , பிறந்த தேதியின் சூட்சும எண் 9ஆக வருபவர்களும் இந்த 29 ம் எண்ணில் பெயர் எண்ணில் வைத்து கொண்டால் தற்கொலை எண்ணங்களும் , அகால மரணமும் உண்டாகும். 
ஆதலால் உங்கள் பிறந்த தேதிக்கு தகுந்தாற்போல் உங்களின் பெயரை அதிஷ்டகரமான முறையில் அமைத்தும் , அதிர்ஷ்டகரமான முறையில் உங்களின் பெயரை திருத்தம் செய்தும் மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்து கொள்ளுங்கள் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்தலையா வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முய உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்ற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
Continue reading >>