ஓம் நம சிவாய
பெயரின் கூட்டு எண் 73 க வருபவர்களுக்கு கீழ் கண்ட பலன்கள் சொல்லபடுகிறது .
பிரமாதமான விதயாபலம் , பொருள் வரவு , சொத்து , வீடு மனை , பால் பாக்கியங்கள் இந்த எண்ணிற்கு உண்டு. கம்பீரமான தோற்றமும் உண்டு.அமிருத ரசம் குன்றாத மோஷம் என இந்த எண்ணை பற்றி மந்திர நூல்களில் கூறப்பட்டுள்ளது .
7 என்ற ஞான கேதுவின் தன்மை வருவதால் மனோ சக்திகள் முதலில் பலம் அடைதலும் 3 என்ற குரு பகவானின் ஆதிக்க எண் அதிகார பலமும் , புகழும் , சுக வாழ்வும் உண்டாகும் .
புகழும் செல்வ பெருக்கும் அதிகாரமும் படிப்படியாக ஏறும். சுக போகமான வாழ்க்கை வாழ்வதே இந்த எண்ணை பெயரில் பெற்றவர்களுக்கு குறிக்கோளாக இருக்கும் . அரசியல் பிரபலங்களில் செல்ல பிள்ளைகளாகவும் இவர்கள் விளங்குவார்கள் . வீடு, வாசல். பால் பாக்கியம் . தோட்டம் , துரவு ,பால் பசுக்கள் , நிலையான சொத்துக்களை பெறுதலும் இந்த எண்ணுக்கு உண்டாகும்.
தொழில் கூட்டு முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும். இந்த 73 ம் எண் குருவின் வீடான தனுசு ராசியில் இடம் பெறுவதால் , தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவோருக்கு இந்த எண் மிகுந்த நன்மைகளை தரும்.
பரம்பொருளின் வற்றாத அமுத சுரபி போல் கருணை மழை எப்பொழுதும் இவர்கள் வாழ்வில் இருந்து கொண்டே இருக்கும் . குழந்தை தனமான அப்பழுக்கற்ற இதயத்துடனும் நேர்மையுடனும் சாந்த சொருபமாகவும் வாழ்ந்து வந்தால் தாழ்வு எப்பொழுதும் இவர்களுக்கு இல்லை. எப்பொழுது அநியாயமான நடத்தைகள் இவர்களுக்கு தோன்றுகிறதோ அப்பொழுதே இவர்களுக்கு வீழ்ச்சிகள் தொடங்கி விடும் .
பிறந்த தேதி 1, 10, 28, 19. வருபவர்களுக்கு , பிறந்த தேதியின் கூட்டு எண் , பிறந்த தேதியின் பிரமிடு கூட்டு எண 1 க வருபவர்களுக்கும் சுதந்திரமான வாழ்வும் தனித்த சுகமான வாழ்வும் உண்டு.
தலைக்கு மேலே உள்ள செல்வத்தை அறியாத கால் ஊனமுள்ள மனிதனை போன்ற சித்திரம் இந்த எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுவதால் தீங்கு மனம் கொண்ட மனிதர்களாக இவ்வெண் காரர்கள் இருந்தால் கால் ஊனம் ஏற்படலாம் . ஆதலால் நல்ல எண்ணம் இவர்களுக்கு மேன்மை அளிக்கும்.
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா?
வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில்
தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? திருமணமாகி குழந்தை
இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின்
முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு
காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை
விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு
அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம்
அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் உங்கள்
பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை
அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும்
ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய
ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான
பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில்
விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.








