Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube
தரித்திரம் பிடித்த ஜாதகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தரித்திரம் பிடித்த ஜாதகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

தரித்திரம் பிடித்த ஜாதகம் என்கிறார்களே? எப்படி தெரிந்து கொள்வது? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்

0 comments

                                    ஓம் நம சிவாய 


வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்
 
ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு யோகமான அமைப்புக்கும் ஒவ்வொரு கிரக அமைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல் வறுமை நிலையை ஏற்படுத்தும் கிரக அமைப்புகளும் உள்ளன.  

லக்னத்திற்கு இரண்டு, ஐந்து, எட்டு, ஒன்பது, இந்த நான்கு இடங்களில் பாவிகள் இருப்பது அந்த ஜாதகருக்கு வறுமையை ஏற்படுத்தும்.

இவற்றுள் மூன்று இடங்களில் பாவிகள் இருப்பது முக்கால் பங்கு தரித்திரத்தையும்  இரண்டு வீடுகளில் பாவிகள் இருப்பது அரை பங்கு தரித்திரத்தையும் உண்டாக்கும். லக்னத்தில் மட்டும் பாவிகள் இருப்பது கால் பங்கு தரித்திரியத்தையும்  தரும்.  

தரித்திரம் விலகி லக்ஷ்மி கடாட்சம் கிடைக்க வைக்கும் மந்திரம்
ஸ்ரீ தேவி ஹி அம்ருதோத் பூதா கமலாசந்திர சோபனா 
விஷ்ணு பத்னீ  வைஷ்ணவி ச வராரோஹா ச  சார்ங்கிணீ
ஹரிபிரியா தேவதேவி மகா லக்ஷ்மி ச ஸூந்தரீ. 

இந்த மந்திரத்தை தினமும் காலையில் பத்து முறையும், வெள்ளிகிழமை மாலையில், நெய் தீபம் ஏற்றி லக்ஷ்மியை வணகி 108  முறை இந்த மந்திரத்தை ஜெபித்தால் செல்வ வளம் உண்டாகும். 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Continue reading >>