Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube
தனுசு லக்னகாரர்களுக்கு வரக்கூடிய மனைவி எப்படி அமைவாள்? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தனுசு லக்னகாரர்களுக்கு வரக்கூடிய மனைவி எப்படி அமைவாள்? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 19 ஜனவரி, 2012

தனுசு லக்னகாரர்களுக்கு வரக்கூடிய மனைவி எப்படி அமைவாள்? ஜோதிடர் ராவணன் பதில்கள்

0 comments
வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்.
 
தனுசு லகனகாரர்களுக்கு புதன் நீசமாயிருந்தாலும் , பாவ கிரகங்களின் சம்பந்தம் பெற்றிருந்தாலும் திருமணம் நாள் கடந்து நடக்கும். திருமணமே வேண்டாமென்று வாதாடி பிறகு திருமணம் செய்து கொள்வார்கள். வெளி ஊர்களுக்கு செல்வதற்கு அதிக பண செலவும் சுற்றத்தார் ஒன்று கூடி திருமண விஷயத்தில் பங்கெடுத்து கொள்வதும் பெரிய பாடாகி விடும். திருமணம் அநேகமாக உறவினர்களுக்குள்ளே  ஏற்படலாம். படிப்பை உத்தேசித்து பெரும்பாலும் நிச்சயிக்க கூடியதாகும். மூன்றாம் இடத்தில பாவ கிரகங்கள் இருப்பின் நல்லதல்ல. வாழ்க்கையில் போராட்டங்கள் பல ஏற்படினும் கணவனுக்கு தகுந்தபடி நடந்து கொள்ளும் குணம் படைத்தவர் இவர் மனைவி. புதன் நல்லபடி காணப்பாட்டால் கணவனுக்கு வேண்டும் பொழுது எல்லாம் இவர் மனைவி பணம் சேர்த்து தருவார். புதன் கெட்டிருந்தால்  ஞாபக  மறதி ஏற்படும். எப்பொழும் ஏதாவது குற்றம் கண்டுபிடித்த வண்ணம் இருப்பார். அதிகம் பேசக்கூடியவராவார்.   
ஜோதிட ஆலோசனைகளுக்கு எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.  தொலைபேசி எண் +91 8122733328  

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.  
                                                 ஜோதிடர் ஆர். ராவணன் BSC  
                                                 தொலைபேசி எண் +91 8122733328
 
Continue reading >>