Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube
தந்தையின் சொத்தை பிறர் கைப்பற்றி கொள்ளும் கிரக நிலைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தந்தையின் சொத்தை பிறர் கைப்பற்றி கொள்ளும் கிரக நிலைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 7 மே, 2013

தந்தையின் சொத்தை பிறர் கைப்பற்றி கொள்ளும் கிரக நிலைகள் ஜோதிடத்தில் சொல்லபட்டுள்ளதா?

0 comments

                                                     ஓம் சிவ சக்தி 
  

ஒருவருடைய ஜெனன ஜாதகத்தில் லகனத்துக்கு அல்லது சந்திரனுக்கு  
இரண்டாம் இடத்தில சனிபகவான் இருந்தாலும் லக்னத்துக்கு அல்லது சந்திரனுக்கு நான்காம் அதிபதி சுப கிரகங்களுடன் சேர்ந்து 1 4 7 10 போன்ற கேந்திர ஸ்தானங்களில்  இருந்தாலும் தந்தை சேர்த்து வைத்த சொத்தை உறவினர்கள் அல்லாத பிறர் கைப்பற்றி கொள்ளுவார்கள் .

அந்த சொத்து அந்த ஜாதகனுக்கும் கிடைக்காது. ஆனால் அந்த ஜாதகன் தன் சொந்த முயற்சியால் செல்வந்தனாகி அதிகமான பொன் பொருள் பணம் போன்றவற்றை தேடி பெற்று சம்பாதித்து புகழுடனும் , அரசாங்க சம்பந்தமான துறையிலும் வேலை வாய்ப்பை பெறுவான். 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Continue reading >>