வாசித்து கொண்டு இருக்கும் பக்கம் மாறும் பொழுது மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும் SKIP AD என்ற வார்த்தையை கிளிக் செய்யவும்
ஒரு சில ஜாதகங்களில் அந்த ஜாதகரின் தந்தை எவ்வளவு வசதி வாய்ப்புகள் கொண்டிருந்தாலும் செல்வ செழிப்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவர் அனுபவித்து கொண்டிருக்கும் சொத்தில் சிறிது அளவு கூட அந்த ஜாதகனுக்கு கிடைக்க கூடாத சூழ் நிலை உருவாகும்.
ஒரு ஜெனன ஜாதகனின் ஜாதகத்தில் லகனத்தின் இரண்டாம் அதிபதி இருக்கும் இடத்திலிருந்து ஒன்று நான்கு ஏழு பத்து போன்ற இடங்களில் குரு பகவான் இருக்க அந்த இரண்டாம் வீட்டுக்கு அதிபதி 6 8 12 ம் வீடுகளில் இருந்தால் அந்த சாதகனின் தந்தையின் பூர்வீக சொத்து , தந்தை ஈட்டிய எந்த ஒரு பொருளும் அந்த ஜாதகனுக்கு கிட்டாது. இதை
கூறும் இரண்டாமிடம் கேந்தி ரத்தினில்
வீறு மன்னவன் மேவி இரண்டாதிபன்
ஊறும் ஆறெட்டு ஈராறு வியத்துரில்
ஏறு தந்தைதனம் சற்றும் இல்லையே
என்ற ஜோதிட பாடல் மிக தெளிவாக விளக்குகிறது.
மேலும் லக்னத்திற்கு நான்காம் அதிபதி இருந்த இடத்தில இருந்து , ஒன்று நான்கு ஏழு பத்து போன்ற இடங்களில் சூரியனும் , லக்னத்திற்கு நான்காம் இடத்தில சுப கிரகமும் இருந்தால் தந்தையின் செல்வதில் பாதியளவு அல்லது ஒரு பங்கு கூட அந்த ஜாதகனுக்கு கிடைக்காது .
ஆனால் அந்த ஜாதகனுக்கு வெளி நாட்டில் சென்று பொருள் ஈட்டும் வாய்ப்பு உண்டாகும்.
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா?
வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில்
தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை
இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின்
முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்தோல்வியா?கவலையே வேண்டாம்
அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள்
பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை
அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும்
ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய
ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
Contact Numbers:
91 -8122733328
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.







