Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube
தகப்பனுக்கு வேறு பெண்ணின் தொடர்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தகப்பனுக்கு வேறு பெண்ணின் தொடர்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 30 ஜனவரி, 2013

தகப்பனுக்கு வேறு பெண்ணின் தொடர்பு உள்ளது பற்றி ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியுமா? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்

0 comments
                                                   
                                                             ஓம் நம சிவாய


வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்
  
ஒருவருடைய ஜெனன ஜாதகத்தில் சந்திரனும் புதனும் ஒன்றாக இணைந்து இருந்தாலும் அல்லது இருவரும் ஒருவரை ஒருவர்  கொண்டாலும்

அல்லது சந்திரன் புதன் இவற்றில் ஒன்று லக்னத்துக்கு நான்காம் வீட்டுக்கோ அல்லது நான்காம் வீட்டு அதிபதிக்கோ தொடர்பு ஏற்பட்டு இருந்தாலும்

அந்த சாதகனின் தந்தைக்கு தன் தாயை தவிர வேறு ஒரு பெண்ணின் தொடர்போ அல்லது அந்த சாதகனின் தந்தைக்கு இரண்டு மனைவிகளோ அமைய கூடும்.

மேலும் லக்னத்துக்கு நான்காம் வீட்டுக்கு அதிபதி லக்னத்துக்கு எட்டாம் வீட்டில் இருந்து அதனோடு சனி பகவான் சேர்ந்திருக்கும் ஒரு ஜாதகனுக்கு பின் ஒரு தாய் வருவாள்.

அதேபோல் சந்திரனும் புதனும் சேர்ந்து இருந்தாலும் ஒன்றுக்கு ஒன்று ஒன்று ஏழாம் பார்வையாக பார்த்து கொண்டாலும் அந்த  சாதகனின் தந்தை வேறு ஒரு திருமண செய்து கொள்வார் .

அல்லது திருமணம் செய்து கொள்ளாமல் வேறு பெண்ணை வைத்து இருப்பார்.

மேலும் லக்னத்துக்கு நான்காம் ராசிக்கு 5 9 ம்  இடங்களில் சனி பகவான் இருக்கில் அந்த சாதகனின் தாய்க்கு கண்டம் ஏற்படும் .

மேலே சொன்ன ராசிகளில் சுப கோள்களின் தொடர்பு ஏற்பட்டால் அவன் தாயாருக்கு மேலே கூறிய தோஷங்கள் வராது. 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்தோல்வியா?கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.


Continue reading >>