வாசித்து கொண்டு இருக்கும் பக்கம் மாறும் பொழுது மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும் SKIP AD என்ற வார்த்தையை கிளிக் செய்யவும்
நிச்சயமாக பொதுவாக பெயரின் கூட்டு எண் 5 , 4 ,7 ,8 - இப்படியாக வருபவர்க்கு திருமணம் எதோ ஒரு சூழ் நிலையின் காரணமாக தள்ளிக் கொண்டே போகும். எவ்வளவு வரங்கள் தேடி வந்து அமைந்தாலும் அல்லது வரனை தேடி போனாலும் விரைவில் திருமணம் நடக்க கூடாத சூழ்நிலையை இந்த பெயரின் கூட்டு எண்கள் உருவாக்கி கொடுத்து விடும்.
இதில் 4 ம் எண் மற்றும் 7 ம் எண் நாக தோசத்தை ஏற்படுத்தக்கூடிய எண்ணாகும். இதில் 4 ம் எண் ராகு என்ற கரு நாகத்தையும் , 7 ம் கேது என்ற செந் நாகத்தையும் குறிக்கும்.
பிறந்த தேதி பிறந்த தேதி இவற்றின் கூட்டு எண், பெயரின் கூட்டு எண் 4 வருபவர்களின் கனவில் பாம்புகள் அடிக்கடி வரும். நிஜ வாழ்க்கையிலும் இவர்களின் கண்களுக்கு பாம்புகள், அடிக்கடி தென்படும்.
அடுத்து பிறந்த தேதி, பிறந்த தேதியின் கூட்டு எண், பெயரின் கூட்டு எண், 7 வருபவர்களுக்கும் திருமணம் தாமதபடுகிறது. இந்த எண்ணை ஆன்மிகத்தோடு தொடர்புடைய எண் என்று கூட சொல்லலாம்.
இவைகளுக்கு திருமண வாழ்க்கை அப்படியாக பிரகாசமாக இருப்பதில்லை. அப்படி இருந்தாலும் குழந்தை பாக்கியம் இல்லாமை , அல்லது குடும்பத்தை விட்டு வெகு தூரம் பிரிந்து இருக்கும் சூழ்நிலையை இந்த எண் உருவாக்கி கொடுத்துவிடும்.
இவர்களின் கனவில் தெய்வ ரூபங்கள் வந்து போகும். இவர்கள் சொல்லும் வாக்கு பலித்து விடும். அதனால் இவர்களின் வாயால் சாபம் வாங்காமல் இருப்பது நல்லது.

அடுத்து பிறந்த தேதி 5 , பிறந்ததேதியின் கூட்டு எண் 5 , மற்றும் பிறந்த தேதியின் கூட்டு எண் 5 வருபவர்களுக்கும், திருமணம் செய்வதில் பிரச்சனையும் , தாமதத்தையும் ஏற்படுத்தும்.
மேலும் 5 எண் ஆதிக்கத்தில் எண் (23 ,50) இந்த இரண்டு எண்களும் புதனின் குணாதிசயங்களை அதிகமாக வெளிபடுத்தும். காரணம் 23 ம் எண் ராசிகட்டத்தில் மிதுன ராசியிலும் 50 ம் எண் ராசிகட்டத்தில், கன்னி ராசியிலும் வருவதால் தேவையில்லாத படபடப்பு பய உணர்ச்சி பயத்தினால் கை கால்கள் உதறல்கள் இதய படபடப்பு அதிகரிப்பது, போன்ற செயல்கள் அதிகமாக இருக்கும்.
மேலும் இந்த எண்கள் (23 , 50 ) அலிகிரக அமைப்பை பெற்றுள்ளதால் தம்பதிய உறவின்போது தேவை இல்லாத பய உணர்ச்சி அதனால் அதில் திருப்தி அடைய முடியாத சூழ் நிலையை ஏற்படுத்தும்.
புதன் கிரகத்தை ஆங்கிலத்தில் MERCURY என்று அழைப்பார்கள். எண் கணித சோதிடத்தில் ஆங்கில எழுத்துகள் ஒவ்வொன்றிக்கும ஒவ்வொரு எண்களை, கொடுத்திருப்பார்கள்.
ஆங்கிலத்தில் MERCURY என்று எழுதி ஒவ்வொரு எழுத்திற்கும் ஒவ்வொரு எழுத்துகளை, போட்டு மொத்தமாக கூட்டி பார்க்கும்போது MERCURY (4 5 2 3 6 2 1 ) = 23= 5 என்று புதனின் ஆதிக்க எண் வரும். ஆதலால் எண் 23 க்கு மட்டும் புதனின் குணாதிசயங்கள் அதிகமாக இருப்பதால் ஜோதிடம் அல்லது ஜோதிடம் சம்பந்தப்பட்ட துறைகளோடு ஈடுபாடு அதிகமாக இருக்கும்.
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா?
வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில்
தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை
இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின்
முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு
காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை
விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு
அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம்
அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் உங்கள்
பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை
அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும்
ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய
ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
Contact Numbers:
91 -8122733328
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.