ஓம் சிவ சக்தி
பெயரின் கூட்டு எண் 62 க வருபவர்களுக்கு கீழ் கண்ட பலன்கள் சொல்ல படுகிறது.
நடைமுறைக்கு ஒத்து வராத சீரிய ஒழுக்கம் இவர்களிடத்தில் காணப்படும். மனக்கோட்டை கட்டிய வண்ணம் இவர்கள் இருப்பார்கள் தன் அபிலாஷைகளை தன்னுடைய சாமார்த்தியதால் அடைவார்கள் .
இந்த எண்ணை பற்றி எகிப்திய சித்திரங்களில் எட்டு வால்களின் நடுவில் ஒரு பெண் கைகள் கட்டப்பட்டு இருப்பதை போன்று உள்ளது
6 என்ற சுக்ரனும் 2 என்ற சந்திரனும் ஒன்று சேர்ந்து சனிபகவானின் ஆதிக்கத்தை வெளிப்படுத்துவதால் ஆரம்பத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் சரியாய் தொடங்கி பலருடைய விரோதம், மன கசப்பு , இதனால் கீழ் நிலையை அடையும் சூழ்நிலையும் உண்டாகும்.
கணவன் மனைவி குழந்தைகள் இவர்களுக்கிடையே சந்தோஷத்தை இந்த ஏற்படுத்தி கொடுக்காது. குறைபாடே உண்டாகும்.
பெருத்த விரோதத்தையும் சொந்த பந்தங்களிடையே மன கசப்பையும் ஏற்படுத்த கூடியது
பார்ப்பதற்கு நல்லவர் போலான தோற்றத்தை கொடுத்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலையால் பிறரை ஏமாற்றும் எண்ணமும் இவர்களுக்கு ஏற்படும் . காவல் துறை, உளவுத்துறை, சிறை அதிகாரிகள் ,ராணுவ வீரர்கள், ஆகியோர்கள் இவ்வெண்ணை உடையவர்களானால் பெரிய வல்லமை பொருந்திய திறமைசாலியானாலும் ஏதாவது ஒரு வகையில் பழி வாங்கி விடும்.
சிறைவாசங்களும் சிக்கல்களும் இவர்களுக்கு உண்டு.
ஆரம்பத்தில் எவ்வளவுதான் சுகப்பட்டாலும் இறுதியில் எல்லாம் தலை கீழாக மாறிவிடும்
அந்தரங்க உறவுகள் மூலமான நோய்களும் ஆபத்துகளும் இந்த எண்ணிற்கு கண்டிப்பாக உண்டு.
ஆதலால் உங்களின் பிறந்த தேதிக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண்ணுக்கும் ஏற்றாற்போல் அதிஷ்டமான முறையில் உங்களின் பெயரை அமைத்து பலன் பெறுங்கள்
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா?
வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில்
தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை
இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின்
முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு
காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை
விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு
அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம்
அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் உங்கள்
பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை
அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும்
ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய
ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.







