Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube
செல்வ வளத்தையும் பதவியையும் தரும் நியூமரலாஜி பெயர் எண் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செல்வ வளத்தையும் பதவியையும் தரும் நியூமரலாஜி பெயர் எண் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 4 மார்ச், 2013

செல்வ வளத்தையும் பதவியையும் தரும் நியூமரலாஜி பெயர் எண் ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

1 comments
                                                    ஓம் நம சிவாய 



வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும் 

பெயரின் கூட்டு எண் 36 க வருபவர்களுக்கு 

எகிப்திய பிரமிடுகளில் 10 செங்கோல்கள் என்ற சித்திர படத்தை கொண்டுள்ளது இந்த எண் . 

உயர்ந்த பதவியை தரும் என்று சாஸ்திரங்களில் இந்த எண் பற்றி சொல்ல பட்டுள்ளது . 

சர்வ வியாதி நிவாரணம் என்றும் , ஆக்ஞா சக்கரத்தில் பிரசம்பு ஸ்வரூபம் என மந்திர நூலிலும் உள்ளது. 

அறிவையும் பொருளாதார வரவையும்  இந்த எண் தரக்கூடியது . அறிவின் சிகரமாகவும் இந்த எண் காரர்கள் விளங்குவார்கள் . 

இந்த எண்ணை பெயரில் கொண்டவர்கள் மிக மிக சாதரணமான நிலையில் இருந்தாலும் கூட அவர்களை ஒரு உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்று பிரபலமான நபராக ஆக்கி விடும். 

உயர்ந்த பதவி அரசாங்க சம்பந்தப்பட்ட துறைகளில் மேன்மையான பலன்களையும்  அரசாங்க ஆதரவையும் இந்த எண் அளிக்க கூடியது . 

ஆனால் இந்த 36 ம் எண் என்பது கடக ராசியில் செவ்வாய் பகவானின் நீச்சமடைந்த எண்  என்பதால் போலிஸ் , ராணுவம் சம்பந்தப்பட்ட துறையில் இந்த எண் பலன் அளிக்காது.

சாதரணமான நிலையில் உள்ள நபரை கூட மிக பிரபலமான  நபராக ஆக்கும் சக்தி இந்த எண்ணுக்கு உண்டு என்று  சொன்னாலும் தான் பிறந்த இடத்திலிருந்து தொலைவிலுள்ள் இடங்களுக்கு சென்ற பின்னர் தான் இவர்கள்  வாழ்வில் புகழையும் அந்தஸ்தையும் செல்வ வளத்தையும் அடைவார்கள் . 

இவர்கள் வாழ்வில அனேக பிரயாணங்கள் ஏற்பட்ட வண்ணம் இருக்கும் .

நல்ல பலன்களை கொடுக்கும் அனேக விஷயங்கள் இந்த எண்ணுக்கு உண்டு என்றாலும் 3 என்ற தேவர் குல தலைவரான குரு பகவானும்  6 என்ற அசுர குல தலைவரான சுக்ராச்சாரியாரும். ஒன்றாக இணைந்து உள்ளதால் விசுவாசம் இல்லாதவர்களால் இவர்கள் ஏமாற்றபடுவதும் இந்த எண்ணுக்கு உள்ள ஒரு தீமையான பலனாகும். 

மேலும் தனகாரன் என்று சொல்ல கூடிய 3 என்ற குரு பகவானும்  , களத்திர காரன் என்று சொல்லகூடிய அதாவது மனைவியை குறிக்க கூடிய  6 ம் எண் கொண்ட சுக்கிரனும்  இணைந்து உள்ளார்கள்.   

குருவும் சுக்ரனும் (அதாவது 36 ம் எண் ) ஒன்றுக்கு ஒன்று பகையான கிரகம் என்பதால் கூடிய குடும்ப வாழ்க்கையில் சிக்கல்களையும் ஏற்படுத்த கூடியது இந்த எண் . 

பிறந்த தேதி , பிறந்த தேதியின் பிரமிடு கூட்டு எண் , பிறந்த தேதியின் ரகசிய எண் 9 18 27 என்று வருபவர்களுக்கும் , பிறந்த தேதி பிறந்த தேதியின் பிரமிடு கூட்டு எண் , பிறந்த தேதியின் ரகசிய  எண் , இவற்றின் கூட்டு தொகை 9 ம் எண்ணாக வருபவர்களுக்கும் இந்த எண் மேன்மையான பலன்களை அளிக்கும் .

ஆனால் பிறந்த தேதி , பிறந்த தேதியின் கூட்டு எண் , பிறந்த தேதியின் பிரமிடு எண்  , பிறந்த தேதியின் சூட்சும எண் 2 என்று வருபவர்களுக்கு பெண்களால் பிரச்சனைகளும் குடும்ப வாழ்வில் சிக்கல்களும் விசுவாசம் இல்லாதவர்களால் கொடுமைகளும் ஏற்பட்டு விடும். 

ஆதலால் உங்கள் பிறந்த தேதிக்கும்  உங்களின் ஜாதகத்திற்கும் ஏற்றாற்போல் போல் உங்களின் பெயரை அதிர்ஷ்டகரமான முறையில் அமைத்துக்கொண்டு வளமான வாழ்க்கையை அமைத்து கொள்ளுங்கள் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.






Continue reading >>