Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube
சாந்தி முகூர்த்த நேரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாந்தி முகூர்த்த நேரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 2 ஜூன், 2013

சாந்தி முகூர்த்தம் நடத்துவதற்கு ஜோதிட ரீதியான ஆலோசனை ஜோதிடத்தில் சொல்ல பட்டுள்ளதா ?ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்

0 comments

                                                     ஓம் சிவ சக்தி 

புதுமண  தம்பதியர்களுக்கான சாந்தி முகூர்த்த  நேரங்களை தீர்மானிக்க பலரும் முன் வருகிறார்கள் .  

புதுமண தம்பதிகள் ஒன்றாக சேரும் நேரமும் காலமும் சிறப்பாக இருந்தால் தான் அவர்களுக்கு பிறக்கின்ற குழந்தையும் அனைத்து வகையிலும் மிக சிறப்பான அம்சத்துடன் பிறக்கும் .

அந்த அடிப்படையில் காலற்ற நட்சத்திரங்களான கார்த்திகை ,உத்திரம், உத்திராடம் ,உடலற்ற நட்சத்திரங்களான மிருகசீரிஷம் , சித்திரை , அவிட்டம் , தலையற்ற நட்சத்திரங்களான  புனர்பூசம் , விசாகம் , பூரட்டாதி , ஆகிய நட்சத்திரங்கள் நடக்கும் நேரங்களில் புதுமண தம்பதிகளுக்கு சாந்தி முகூர்த்தத்தை நடத்த கூடாது . அப்படி மேலே சொல்ல பட்ட நட்சத்திரங்களில் கணவனும் மனைவியும் ஒன்றாக சேர்ந்து உருவாகும் குழந்தை , ஏதாவது ஒரு வகையில்  குறையுடன் பிறக்கும் சூழ்நிலையும் உருவாகும்.
  

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328


எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.





Continue reading >>