Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube
கோயிலில் அர்ச்சனை செய்யும்போது நம் பெயருக்குச் செய்யலாமா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோயிலில் அர்ச்சனை செய்யும்போது நம் பெயருக்குச் செய்யலாமா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

கோயிலில் அர்ச்சனை செய்யும்போது நம் பெயருக்குச் செய்யலாமா? ஜோதிடர் ஆர் ராவணன் BSC பதில்கள்

0 comments

வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும

நமக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பது சுவாமிக்கு தெரியும். குழந்தை ஐஸ்கிரீம் கேட்டால் அதன் உடம்புக்கு ஆகாது என்று வாங்கித்தர மறுக்கிறோம். இதனால் குழந்தைக்கு நல்லதைச் செய்கிறோம் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அதுபோல் தான் இறைவனிடம் நாம் கேட்பதும்! நமக்கு எது ஏற்புடையதோ அதை நாம் கேட்காமலேயே ஆண்டவன் கொடுப்பார். இதைப் புரிந்து கொண்டால் சுவாமி பெயருக்கே அர்ச்சனை செய்யலாம். இல்லாவிட்டால் நம் பெயருக்குச் செய்து கொள்ளலாம்.
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
Continue reading >>