Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube
குழந்தை பாக்கியம் பெற லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குழந்தை பாக்கியம் பெற லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 16 மே, 2013

கருவுற்று குழந்தை பாக்கியம் பெற பெயரை அதிர்ஷ்டமான முறையில் திருத்தும் செய்தால் பலன் கிடைக்குமா? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 comments

                                                  ஓம் சிவ சக்தி 


குழந்தை பாக்கியம் என்பது கடவுள் கொடுக்கும் வரம் என்பார்கள் . அத்தகைய குழந்தை பாக்கியம் கிடைப்பது என்பது அவரவரின் ஜெனன ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகளை கொண்டு அமைகிறது. ஒருவரின் ஜெனன ஜாதகத்தில் ஐந்தாம் இடத்து அதிபதியும் குரு பகவானும் சிறப்பான நிலைகளில் இடம் பெற்றிருக்கும்போழுது அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதில் எந்த தடையும் இருக்காது . அதேபோல் ஒருவரின் ஜெனன ஜாதகத்தில் குழந்தை பாக்கியம் உடனடியாக கிடைக்கும் என்ற கிரக நிலைகள் இருந்தாலும் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படுவதில் தாமதம் ஏற்படும். அல்லது கடைசிவரை குழந்தை பாக்கியமே இல்லாமல் போகும் சூழ்நிலை கூட ஏற்படலாம் 

இதற்க்கு அவர்களின் பெயர் அமைப்புகளும் , அவர்களின் பெயரின் கூட்டு எண்களும் ஒரு காரணமாகிறது. கணவன் மனைவி இவர்களது ஜென ஜாதகத்தில் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான கிரக நிலைகள் இருந்தால் மட்டும் போதாது .அவர்களது இருவரின் பெயர் அமைப்புகளும் , அவர்களின் பிறந்த தேதிக்கு ஏற்றார் போல் சிறப்பான முறையில் அமைந்திருக்கவும்  வேண்டும் , அதேபோல் கணவன் மனைவி இருவரது பெயரின் கூட்டு எண்களும் ஒன்றுக்கொன்று நண்பான எண்களில்  அமைந்திருக்க வேண்டும். கணவன் மனைவி இவர்களின்  பெயரின்  கூட்டு எண்கள் ஒன்றுக்கு சாதகமான கிரகத்தின் ஆதிக்கத்தில் உள்ள எண்களில் அமைந்திருக்கும் பொழுது அவர்கள் வாழ்க்கையில் ஒன்றாக இணையும் ஒவ்வொரு சம்பவங்களும் அவர்களுக்கு சாதகமாகவே இருக்கும். 

உதாரணத்துக்கு கணவனின் பெயரின் மொத்த கூட்டு எண்கள் 3 என்றால் மனைவின் பெயரின் மொத்த கூட்டு எங்கள் 2, 1, 9, போன்ற எண்களில் அமைய வேண்டும். கணவனது பெயரின் மொத்த கூடு எண்கள்  2 என்றால்  மனைவின் பெயரின் மொத்த கூட்டு எண்கள் 6 ,3 ,2, எண்களில் அமைய வேண்டும். கணவனது பெயரின் மொத்த கூட்டு எண்கள் 1 என்றால் மனைவின் பெயரின் மொத்த கூட்டு எண்கள் 9 ,2 ,3,  5 எண்களில்  அமைய வேண்டும். 

 இவ்வாறாக கணவன் மனைவி இருவரின் பெயரின் மொத்த கூட்டு எண்கள் ஒன்றுக்கு ஒன்று நட்பான எண்ணிலும் , அவரவர் பிறந்த  தேதிக்கு ஏற்றார் போல் சாதகமான முறையில் அமையும் பொழுது அந்த தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதில்லை .


இன்றைய நவீன அறிவியல் காலத்தில் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பதற்கு அறிவியல்  பூரவமான விளக்கங்கள் ஆயிரம்  இருக்கிறது. இவற்றை எல்லாம் விட்டு விட்டு உங்களிடம் வந்து அதிர்ஷ்டமான முறையில் பெயரை திருத்தம் செய்து கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்குமா என்ற கேள்வியை கேட்டால் அதற்க்கு என்னுடைய பதில் எந்த நபருக்கு, எந்த குடும்பத்துக்கு, எந்த தொழில் நிறுவனத்துக்கு, நான் வணங்கும் சிவ சக்தியின் (சிவன் பார்வதி ) அருள் பார்வை கிடைக்கிறதோ அவர்கள் மட்டுமே என்னை நாடி வந்து பலன் அடைய முடியும் . கடவுளுடைய அருளால் என்னை நாடி வந்து ஜோதிட ரீதியான பலன்களை அவர்கள் அனுபவிக்க வேண்டும் என்ற விதி பலன் இருந்தால் மட்டுமே சிவ சக்தியின் பக்தனான என்னை நாடி வந்து பலன் அடைய முடியும் என்றே நான் கருதுகிறேன். 

காரணம் எம்முடைய இந்த இணைய தளம் உலகம் 3 லட்சம் பார்வையாளர்களை  கொண்டுள்ளது. இந்த இணைய தளம் மூலம் எம்மை தொலைபேசி மூலமாகவும் மெயில் மூலமாகவும் என்னை தொடர்பு கொண்டு பலர் ஜோதிட ஆலோசனைகளை பெறுகிறார்கள்,  பலர் என்னிடம் ஜோதிட ஆலோசனைகளை பெற்றாலும் இந்த ஆலோசனைகளை பெற்று பலன் அடைபவர்கள் ஒரு சிலர் மட்டுமே. 

காரணம் பல பேர் என்னிடம் ஜோதிட ஆலோசனை பெற்று பலன் அடைய வேண்டும் என்ற விதி பலன் இருந்தாலும் ஒரு சிலருக்கு மட்டுமே ஜோதிடம் பார்த்து பெயரி அதிர்ஷ்ட முறையில் திருத்தம் செய்து பலன் அடையும் சூழ் நிலை உண்டாகிறது என்று பார்க்கும்பொழுது நான் வணங்கும் சிவ சக்தியின் பூரண அருள் பார்வை அவர்களுக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது என்று நான் கருதுகிறேன். 

ஆதலால் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கு ஜோதிட ரீதியான வழி முறைகளை கையாண்டு அதன் மூலம் அவர்கள் பலனை அடையவேண்டும் என்ற விதி பலன் யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கு மட்டுமே நான் வணங்கும் சிவ சக்தியின் அருள் கிடைத்து என்னை நாடி வருவார்கள் . 

அவர்களுக்கு கணவன் மனைவி இருவரின் பிறந்த தேதி, பிறந்த தேதியின் கூட்டு எண் , பிறந்த தேதியின் பிரமிடு எண்  இவைகளை நன்கு அலசி ஆராய்ந்து அவற்றிக்கு ஏற்றார் போல் கணவனது பெயரிலும் மனைவின் பெயரிலும் சிறு திருத்தம் செய்து திருத்தம் செய்த பெயர்களை நான் சொல்லும் வழி முறைகளை கையாண்டு கீழே கண்ட 

கதா காலேமாத கதய களிதாலக்த கரசம் 
பிபேயம் வித்யார்தீ தவசரண நிர்னே ஜனஜலம்!
ப்ரக்ருத்யா மூகானாம்பி சகவிதா காரண தயா 
கதா தந்தே வாணீ முககமல தாம்பூலா ஸதாம்  

என்ற மந்திரத்தை உச்சரித்து அதிர்ஷ்ட முறையில் திருத்தம் செய்யப்பட பெயரை தினமும் எழுதி வர ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் உங்கள் வீட்டில் மழலையின் சத்தம் கேட்கும். 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.




Continue reading >>