Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube
குழந்தை பாக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குழந்தை பாக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 15 ஜனவரி, 2022

குழந்தை பாக்கியம் இல்லாமல் போவதற்கு ஜாதக அமைப்பு காரணமா? அல்லது பெயர் அமைப்பு காரணமா? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் இராவணன் BSC

0 comments

                                                            ஓம் நம சிவாய

பொதுவாக ஒருவருக்கு வளமையான மக்கள் செல்வம் உண்டா என்பதை புத்திர ஸ்தானம்  என்று சொல்லகூடிய லக்னத்துக்கு ஐந்தாம் இடமும் , புத்திரகாரகன் என்று சொல்ல கூடிய குரு பகவானும், சிறப்பான நிலையில் இருந்தால் குழந்தை பாக்கியம் தடையில்லாமல் கிடைக்கும் . 

ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான கிரக அமைப்புகள்  அவர்களின் ஜாதகத்தில் இருந்தாலும் அவர்களின் பெயர் அமைப்பின் கூட்டு எண்களும் , பெயரின் ஹீப்ரு எண்ணும்  தீமை தரக்கூடிய கிரகத்தின் ஆதிக்க எண்ணில் அமைத்திருந்தால் அவர்களுடைய  ஜாதகத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்காமல் போக கூடிய சூழ்நிலைகளும் உண்டாகலாம் 

மருத்துவ பரிசோதனை செய்து , கணவன் மனைவி இருவருக்குமே குழந்தை பாக்கியம் பெறுவதற்கான தகுதி அனைத்தும் இருக்கிறது என மருத்துவர் சான்றிதழ் அளித்த பின்னரும் குழந்தை பாக்கியம் இல்லாமல் போவதற்கு  என்ன காரணம் என குழப்பத்தில் தவிக்கும் தம்பதியர்கள் பல  உலகத்தில் உண்டு.

பொதுவாக   அதிஷ்ட பெயர் எண் வரிசையில் மரண அடிப்படைய உணர்த்தக்கூடிய எண்கள் சில உண்டு என ஏற்கனவே எனது ஜோதிட கட்டுரைகளில் சிலவற்றில் சுட்டி காட்டி இருக்கிறேன். 

அந்த எண்களை மறுபடியும் நினைவு படுத்துகிறேன். 8. 16 17 18 28 29 31 35 38 44 53 62 71 , இன்னும் சில எண்களை சொல்லி கொண்டே போகலாம். 

இந்த எண்கள் பெயரின் கூட்டு  எண்களாக  வந்தாலும் சரி பெயரின் ஹீப்ரு எண்களாக வந்தாலும் சரி ஏட்டிக்கு போட்டியான தீமையான பலன்களையே  கொடுக்கும்.

இந்த எண்கள் மரண அடிப்படையை உணர்த்தக்கூடிய எண்கள் என்று சொல்லி இருக்கிறேன். மரண அடிப்படைய உணர்த்தக்கூடிய எண் என்றால்  மரணத்தை ஏற்படுத்தும் என்று அறிந்து கொள்ள வேண்டும். அதாவது இந்த எண்கள் ஒருவரின்  பெயரில் வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்காமல் போக கூடிய சூழ்நிலைகள் உண்டாகும் . 

ஒரு நபரின் பெயரின் மொத்த கூட்டு எண்கள் மேலே சொன்ன மரண அடிப்படையை உணர்த்தக்கூடிய எண்களில் அமைந்து அந்த பெயரின் ஹீப்ரு எண். குழந்தை பாக்கியத்திற்கு காரகம் வகிக்கும் குரு பகவானின் ஆதிக்க எண்ணான 3 ம் எண்ணில் பெயர் அமைந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும் 

குழந்தை பாக்கியம் உண்டானாலும் ஆரம்ப நிலை கருவுக்கு மரண அடிப்படையை உணர்த்தும் நிகழ்வுகள்  உண்டாகும். அதாவது பெண்களுக்கு கர்ப்ப சிதைவு உண்டாகலாம் . 

உதாரணத்துக்கு

G I J A I K N A B I M E A   இதை ஒரு குழந்தை பாக்கியம் இல்லாத பெண்ணின் பெயராக எடுத்து கொள்வோம். 

இந்த பெயரின்  எண்களையும், பெயரின் ஹீப்ரு எண்களையும் ஆராய்வோம்.

8   4     =   இது ஹீப்ரு எண் 
3    5    8
4    8   6    2 
4   9    8   7  4
5   8    1  7  9 4
4   1   7   3  4 5  8               
8   5   5   2  1 3  2   6
9   8   6   2  9  1   2     9  6
1   8    9   6  5   4   6   5  4  2
6   4    4   5  1   4   9   6  8  5   6
4   2    2   2   3   7    6    3  3    5    9    6
3    1   1   1   1   2    5    1  2    1    4    5   1
G   I   J   A   I   K   N   A   B   I   M   E   A  = 28. பெயரின்  எண்ணாகும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள உதாரண பெண்ணின் பெயரின் கூட்டு எண் மரண அடிப்படையை உணர்த்தக்கூடிய 28 ம் எண்ணில் அமைந்திருக்கிறது . இதனால்  கர்ப்பத்தில் இருக்கும் சிசுவுக்கு பங்கம் உண்டாகலாம் . 

இந்த பெயரின் ஹீப்ரு எண் குழந்தை பாக்கியத்திற்கு காரகம் வகிக்கும் குருபகவானின் ஆதிக்க எண்ணான 84 ம் எண்ணில் அமைந்திருக்கிறது .

இந்த 84 ம் எண் என்பது சனி பகவானின் வீடான மகர  ராசியில் வரும் எண்ணாகும். புத்திர காரன் என்று  சொல்ல கூடிய குரு பகவான்(அதாவது 84 ம் எண்) இந்த மகர ராசியில் தான்  நீச்சம் அடைந்து குரு பகவானுக்கே உரிய சக்தியை இழக்கிறார் .  

இதனால் புத்திர பாக்கியம் தடைபடலாம் . 

மருத்துவ ரீதியாக உடல் ரீதியான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் இந்த கால கட்டத்தில் ஆரோக்யமான உடல் ரீதியான எந்த பிரச்சனையும் இல்லை என்ற அமைப்புகள் இருந்தாலும் குழந்தை பாக்கியத்தில் தடையை ஏற்படுத்துவதற்கு பெயர் அமைப்பும் ஒரு காரணமாக இருக்கலாம் . 

ஆதலால் ஒருவரின் பெயரின் கூட்டு எண்கள் மரண அடிப்படையை உணர்த்தக்கூடிய எண்களில் அமைந்திருந்து பெயரின் ஹீப்ரு எண்கள் குருவின் ஆதிக்க எண்ணான 84 என்ற நீச்ச  எண்ணில் அமைந்திருந்தால் அவருக்கு குழந்தை பாக்கியம் சித்தியாகாது .  

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328 . 

Continue reading >>

ஞாயிறு, 28 ஜூலை, 2013

குழந்தை பாக்கியம் இல்லாமல் போவதற்கு ஜாதக அமைப்பு காரணமா? அல்லது பெயர் அமைப்பு காரணமா? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் வணன் BSC

வியாழன், 15 செப்டம்பர், 2011

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் முருக பெருமானை வழிபடலாமா? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்

0 comments

 வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்
குழந்தை இல்லாதவர்கள் முருகப் பெருமானை சஷ்டி விரதமிருந்து வழிபடுகிறார்கள். இதற்கான காரணத்தை புராணங்கள் விளக்குகிறது. காஷ்யப முனிவருக்கு அதிதி என்னும் மனைவி மூலம் தேவர்கள் பிறந்தனர். இவர்கள் ஆதித்யர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். திதி என்னும் மனைவி மூலம் அசுரர்களாகிய தைத்தியர்கள் பிறந்தனர். தேவர்கள் நற்குணம் உள்ளவர்களாகத் திகழ்ந்தனர். தங்கள் சித்தி பிள்ளைகளான தைத்தியர்கள் மீது அவர்கள் பாசம் கொண்டிருந்தனர். ஆனால், தைத்தியர்களோ, தங்கள் தேவ சகோதரர்களை வெறுத்தனர். இருவருக்கும் கடும் போர் ஏற்பட்டது. அசுரர்கள் நல்லவர் களான தேவர்களைத் தாக்கவே, திருமால் கோபம் கொண்டார். பாற்கடலைக் கடைந்து கிடைக்கும் அமிர்தத்தைக் குடித்தால், இறப்பே இல்லாத சூழல் அமையும் என்று தேவர்களுக்கு சொன்னார். இந்தத் தகவல் அசுரர்களின் காதுக்கும் போகும் படி செய்தார். இரு தரப்பாரும், கிடைப்பதில் பாதியை பகிர்ந்து கொள்வதென ஒப்பந்தம் செய்து கடைந்தனர். மாயங்கள் செய்யும் திருமாலோ, மோகினி வடிவமெடுத்து அசுரர்களை மயக்கி, தேவர்களுக்கு அமிர்தம் முழுவதையும் கொடுத்து விட்டார். சக்தியிழந்த அசுரர்களை தேவர்கள் அடித்து நொறுக்கினர். அசுரவம்சமே அழிந்து விட்டது.
இதனால் திதி வருத்தம்அடைந்தாள். தன் கணவர் காஷ்யபரிடம், அன்பரே! எனக்கு பிள்ளைகளே இல்லை என்ற நிலை இருக்கிறது. புத்திர பாக்கியம் அருளுங்கள், என வேண்டிக்கொண்டாள். காஷ்யபரும் அவளது தாயுள்ளத்தைப் புரிந்து கொண்டு புத்திர காமேஷ்டி யாகம் செய்ய முடிவெடுத்தார். சிவனுக்கு 274, பெருமாளுக்கு 108 தலங்கள் என்று இருப்பது போல,முருகனுக்கு 64 முக்கியத்தலங்கள் இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. அதில் சிறந்ததான புத்திரகாமம் என்ற இடத்துக்கு அவர் சென்றார். யாகத்தைத் துவங்கினார். திதிக்கு மீண்டும் குழந்தைகள் பிறந்தால், நிலைமை என்னாகுமோ என்று தேவர்கள் பயந்தனர். யாகத்தை அழிப்பதற்காக பல இடையூறுகளைச் செய்தனர். இதனால், வருத்தமடைந்த காஷ்யபர், அத்தலத்தில் இருந்த சுப்பிரமணியப் பெருமானை வேண்டினார். சுப்ரமண்யோம் சுப்ரமண்யோம் சுப்ரமண்யோம் என்று மும்முறை சொல்லவே முருகப்பெருமான் அங்கு எழுந்தருளினார். காஷ்யபரே! கவலை வேண்டாம். தேவர்களால் இனி தங்களை ஏதும் செய்ய முடியாது. இதோ, எனது வல்லபம், வேல் ஆகிய ஆயுதங்களை தங்கள் யாகசாலையை சுற்றி நிறுத்துகிறேன். அவற்றை மீறி எந்த சக்தியாலும் தங்களை அழிக்க முடியாது, என அருள்பாலித்தார். காஷ்யபர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. யாகத்தை தடையின்றி நடத்திக் கொண்டிருந்தார். ஆத்திரமடைந்த தேவர்கள், சுப்பிரமணியப் பெருமானிடம் தங்கள் நிலையை எடுத்துச் சொல்லாமல், மிகுந்த ஆணவத்துடன் தங்களால் எல்லாம்முடியும் என்ற தைரியத்தில் அவர்களும் ஒரு யாகத்தை துவங்கினர். அந்த யாக குண்டத்தில் இருந்து மாரன்,
மலையன் என்ற அசுரர்கள் தோன்றினர். அவர்களிடம்,மார மலையர்களே! நீங்கள் புத்திரகாமத்தில் யாகம் செய்து கொண்டுஇருக்கும் காஷ்யபருக்கு பாதுகாப்பாக இருக்கும் ஆயுதங்களை தகர்ப்பதுடன், அவரது வேள்விக்குண்டத்தையும் அழித்து விடுங்கள், என உத்தரவிட்டு அனுப்பினர். மாரனும் மலையனும் புத்திரகாமத்தை வெகு விரைவில் அடைந்தனர். ஆனால், அவர்களை முருகப் பெருமானின் ஆயுதங்கள் தடுத்து விட்டன. அவர்கள் தூரத்தில் நின்றபடியே வேள்விகுண்டத்தை அழிக்க முற்பட்ட போது, காஷ்யபர் மீண்டும் குமரப்பெருமானை உருக்கமாக வேண்டி அழைத்தார். முருகப்பெருமானும் அங்கு தோன்றி, மார மலையர்களைக் கொன்றார். காஷ்யபரே! தங்கள் யாகம் வெற்றி பெறட்டும். தங்களுக்கு குழந்தைகள் பிறப்பார்கள். அவர்களுக்கு சிவஞானத்தை ஊட்டி முக்திக்கு வழி காட்டுங்கள், என்று அருள்செய்தார். காஷ்யபர் அந்த இடத்தில் முருகன் சிலையைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
 
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்தோல்வியா?கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
 
Continue reading >>

செவ்வாய், 5 ஜூலை, 2011

பெயருக்கும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பதற்கும் ஏதாவது தொடர்பு உண்டா?திர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

நிச்சயமாக தொடர்பு இருக்கிறது .ஜோதிடத்திலே ஆண் கிரகம், பெண் கிரகம், அலி கிரகம் என கிரகங்களை மூன்று வகையாக பிரிக்கலாம்.அதே போல் கணவன் மனைவி இருவருக்கும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பதற்கு சில பெயர் அமைப்புகள் உள்ளன.உடல்ரீதியாக ஒரு ஆணும் பெண்ணும் இணையும்  போது குழந்தை பாக்கியம் உண்டாகிறது. அ

அந்த குழந்தை பாக்கியம் உண்டாக கணவனின் பெயரில் உள்ள எழுத்துகளில் ஆண் கிரக எழுத்துக்கள் அதிகமாகவும் உதாரத்திற்க்கு A  I  J  போன்ற எழுத்துக்கள்  , பெண்ணின் பெயரில் உள்ள எழுத்துக்களில் பெண் கிரகங்களின் ஆதிக்கத்தில் உள்ள எழுத்துக்கள் அதிகமாகவும் உதாரத்திற்க்கு B K R D M T போன்ற எழுத்துக்கள்   இருக்க வேண்டும். 

கணவன் மனைவி இருவர் பெயரின் ஆரம்ப எழுத்துக்களும் அலி கிரக ஆதிக்கத்தில் உள்ள எழுத்திலோ அமைந்திருந்தால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படுவதில் தடைகள் உண்டாகும். 

அல்லது கணவன் மனைவி இருவருக்கும்  பெயரின் மொத்த கூட்டு 
 பெண் கிரக ஆதிக்கத்தில் அமையும் எண்ணில் அமைந்தால் அதாவது 2 4 6  போன்ற எண்களில் அமைந்தால்  அந்த தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் உண்டாவதில் தாமதம் உண்டாகும் 

கணவன் மனைவி இவருடைய  பெயரின் மொத்த கூட்டு எழுத்தின் எண்ணிக்கையும்  அலி கிரகத்தின் ஆதிக்க எண்ணில் அமைவது . அதாவது 4 7 8 இப்படியாக இப்படியாக அமைந்தால் அந்த தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் உண்டாவதில் சிக்கல் உண்டாகும். 

அதே போல் கணவன் மனைவி இவருடைய பெயரின் எழுத்துகளிலும்  E ,H ,N P அலி கிரக ஆதிக்கத்தில் உள்ள எழுத்துக்கள் அதிகமாக  இருப்பதும்  குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பதற்கு ஒரு காரணமாகும் . 

அதேபோல் சில விபரீதமான பெயரின் கூட்டு எண்களும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பதற்கு காரணமாகும். அந்த எண்கள் 29,18,36,38,47  போன்ற இன்னும் சில எண்களை சொல்லலாம். 

குறிப்பாக குழந்தை பாக்கியம் உண்டாவதற்கு ஆணின் பெயர் எழுத்தில் ஆண் கிரக எழுத்துக்கள் அதிகமாகவும், 

பெண்ணின் பெயர் எழுத்தில் பெண் கிரக எழுத்துக்கள் அதிகமாகவும் இருக்க வேண்டும். 

குழந்தை  பாக்கியம் இல்லாத குறையை  போக்க கணவன் மனைவி இருவரின் பெயரினை நன்கு ஆராய்ந்து நியூமராலஜி முறையிலும் ,அதிர்ஷ்ட பெயரியல் முறையிலும் பெயரில் சிறு திருத்தம் செய்து குழந்தை பாக்கியம் உண்டாவதற்கான சக்தி வாய்ந்த காயத்ரி மந்திரத்தை உச்சரித்து அதிர்ஷ்டகரமான முறையில் திருத்தம் செய்யப்பட பெயரை தினமும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் எழுதிவரும் போது குழந்தை பாக்கியம் நிச்சயம் உண்டாகும்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Continue reading >>