வாசித்து கொண்டு இருக்கும் பக்கம் மாறும் பொழுது மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும் SKIP AD என்ற வார்த்தையை கிளிக் செய்யவும்
நிச்சயமாக . ஸனகர் . ஸனநந்தர் ஸனத் குமாரர் , சனத் ஸூஜாதர் இவர்கள் நால்வரும் பிரம்ம தேவனின் புத்திரர்கள் . இவர்கள் நால்வரும் ஸநகாதி முனிவர்கள் எனப்பட்டனர். ஒரு முறை இந்த நால்வரும் வைகுண்டம் சென்று மகா விஷ்ணுவை தரிசிக்க சென்றார்கள் . அப்பொழுது மஹா விஷ்ணுவின் வாயிற் காவலர்களாக இருந்த விஜயன் ஜெயன் இருவரும் இவர்களுக்கு அனுமதி தர மறுத்து விடவே இந்த ஸநகாதி முனிவர்களால் சபிக்கப்பட்டனர் .பிறகு சாப விமோசனமாக அசுரர்களாக மூன்று பிறவிகள் எடுக்கும்படியும் பின்பு மகாவிஷ்ணு ஆயுதத்தால் நற்கதி கிடைக்கும் என்றும் சாப விமோசனம் பெற்றனர்.
அதன்படி இருவரும் ஹிரன்யபாஷன், ஹிரண்யகசிபுவாக பிறந்து விஷ்ணுவின் நரசிம்ம அவதாரத்தில் கொல்லப்பட்டனர் . பிறகு ராவணன் கும்பகர்ணனாக பிறந்து ராமவதாரத்தில் ராமனின் அம்புகளுக்கு இரையானார்கள் .
மூன்றாவதாக சிசுபாலன் தந்த வக்கிரனாக பிறந்து கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணனுடைய சக்கராயுத்தத்திற்கு பலியானார்கள் .
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா?
வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில்
தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை
இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின்
முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்தோல்வியா?கவலையே வேண்டாம்
அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள்
பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை
அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும்
ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய
ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
Contact Numbers:
91 -8122733328
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.







