ஓம் சிவ சக்தி
பெயரின் கூட்டு எண் 57 க வருபவர்களுக்கு
மேகங்கள் நிறைந்த கொட்டும் வெட்ட வெளியில் மூன்று வாள்களால் குத்தப்பட்ட இதயம் இது இந்த 57 ம் எண்ணை குறிக்கும் எகிப்திய படமாகும்.
புண்ணியமும் செல்வமும் என்று இந்த எண்ணை பற்றி மந்திர நூல்கள் குறிப்பிடுகிறது
வித்தைக்கு அதிபதியான 5 என்ற புதன் ஆரம்பத்தில் இடம்பெறுவதால் வாழ்க்கையின் முற்பகுதி வேகமான முன்னேற்றமும் தரும். சாமான்ய மனிதரை கூட சக்கரவர்த்தியாக்கும் .
இந்த புதன் ஆதிக்க 5 உடன் 7 என்ற கேதுவின் ஆதிக்க எண் சேருவதால் உலக வாழ்வில் உண்டாகும் அனைத்து இன்பமும் மாயை என வேதாந்தம் பேச ஆரம்பித்து விடுவார்கள் இந்த 57 ம் எண் காரர்கள் .
5 + 7 இணைந்து 3 என்ற குரு 57 ஐ ஆள்வதால் , இவர்களின் வாழ்க்கை இவர்களுக்கு எந்த வகையிலும் மகிழ்ச்சியை தருவதில்லை .
வேகமாக முன்னேறிய பிறகும் கூட தனது ஒழுங்கற்ற மன எண்ணங்களால் பயன் பெறாமல் விட்டு விடுவார்கள் .
முன்னேற்றம் நின்று விடுவதால் , மீண்டும் சாதாரண நிலைக்கே தள்ளபடுவார்கள்.
காதல் விவகாரங்களில் இவர்களுக்கு தீமையான பலன்களே உண்டு.
சந்தேக குணம் இவர்களுக்கு குடும்ப நிம்மதியை கெடுக்கும்
இதய நோய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் இவர்களுக்கு உண்டு.
மனோதத்துவ துறைகளில் இவர்களுக்கு பிரசித்தி உண்டாகும்.
இந்த 57 எண் சிறப்பான எண் இல்லை என்றாலும் குடும்பம் மனைவி மக்கள் இல்லாத ஆன்மீகவாதிகள் அரசியல்வாதிகள் இவர்களுக்கு .நற்பலன்கள் தரும்
சக்தி தேவியிடம் யாசிக்கும் மனிதனை குறிப்பதால் தெய்வ நம்பிக்கை நன்மை தரும்.
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா?
வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில்
தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை
இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின்
முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு
காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை
விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு
அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம்
அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் உங்கள்
பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை
அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும்
ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய
ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.







