ஓம் சிவ சக்தி
பெயரின் கூட்டு எண் 67 க வருபவர்களுக்கு கீழ் கண்ட பலன்கள் சொல்ல படுகிறது.
வாகன சுகமும் பல சிநேகிதர்களும் பெயரும் புகழும் சமூகத்தில் கௌரவமும் உண்டாகும் . மேல் அதிகாரிகளின் ஆசியும், மனைவி மூலம் ஆதரவும் சந்தோஷமும் காணப்படும்.
ஏதாவது ஒரு துறையில் கலை ஞானம் உண்டாகும் செல்வாக்கு மிக்க மனிதர்களின் ஆதரவு நிச்சயம் இந்த எண்ணை பெயரில் பெற்றவர்களுக்கு உண்டு. சொல்வாக்கால் செல்வாக்கு பெரும் இவர்களுக்கு மேலான கற்பனை திறன்களை வெளியிடும் சக்தி உண்டு.
தெய்வ பேரருளை பெரும் பாக்கியமும் அடுத்தவர்களை கவரும் முக தேஜஸ் தையும் பெற்றவர்கள் இவர்கள் . எல்லா மனிதர்களிடமும் நேசமுடன் நடந்து கொள்வதாலும் நேர்மையுடன் இருந்து வருவதாலும் நல்ல மனிதராக இவர்கள் பெயர் பெறுவார்கள்
சுக்கிரனாகிய 6 ம் எண்ணுடன் கேதுவாகிய 7 ம் எண் சேர்ந்து போககாரன் ராகுவை உணர்த்துவதால் பெண்களால் சிறு சிறு பிரச்சனைகள் முன்னேற்ற தடைகள் ஏற்படும் . பிரயாணங்கள் உண்டு. பண விஷயத்தில் அதிஷ்டம் உண்டு.
இந்த 67 ம் எண் காரர்கள் சிற்றின்ப விஷயங்களில் அதிக ஈடுபாட்டை குறைக்கவும். இல்லையேல் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
கலைத்துறையில் உள்ளவர்களுக்கு இந்த எண் அதிஷ்டகரமான பலன்களை கொடுக்கும்
மற்றவர்களுக்கு மேன்மையான அதிஷ்டங்கள் கிடைக்காது.
பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக இந்த எண் வருவது நன்மை அளிக்காது .
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா?
வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில்
தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா திருமணமாகி குழந்தை
இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின்
முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு
காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை
விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு
அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம்
அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் உங்கள்
பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை
அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும்
ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய
ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான
பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில்
விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.








