ஓம் நம சிவாய
வாசித்து கொண்டு இருக்கும் பக்கம் மாறும் பொழுது மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும் SKIP AD என்ற வார்த்தையை கிளிக் செய்யவும்
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
வாசித்து கொண்டு இருக்கும் பக்கம் மாறும் பொழுது மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும் SKIP AD என்ற வார்த்தையை கிளிக் செய்யவும்
மானிடராய் பிறந்த அனைவரும் வெவ்வேறு விதமான எண்ணங்கள் வெவ்வேறு விதமான ஆசைகள் வெவ்வேறு விதமான ஆசைகள் வெவ்வேறு விதமான குறிக்கோள்களை நோக்கமாக கொண்டு வாழ்கின்றனர். தங்களுடைய எண்ணங்கள் குறிக்கோள்கள் ஆசைகள் அனைத்தும் தடையின்றி நடைபெற வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்கின்றனர்
ஒரு சிலருக்கு கடவுளின் முன் அவர்கள் வைக்கும் பிரார்த்தனைகள் உடனடியாக நிறைவேறி விடுகிறது . ஒரு சிலருக்கு கால தாமதம் ஆகிறது ஒரு சிலருக்கு அவர்கள் கடவுள் முன் வைக்கும் பிரார்த்தனைகள் நிறைவேறாமல் போவதும் உண்டு
இவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறுவதும் , நிறைவேறாமல் போவதும் அவரவர் ஜாதகங்களின் பூர்வ ஜென்ம புண்யத்தை பொறுத்தே அமைகிறது
கடவுளின் அருளை பெற லக்னத்துக்கு ஐந்தாம் இடம் ஐந்தாம் இடது அதிபதி , லக்னத்துக்கு ஒன்பதாம் இடம் ஒன்பதாம் இடத்து அதிபதி இவர்கள் செழிப்புடன் காணப்பட்டால் கடவுளின் முன் இவர்கள் வைக்கும் வேண்டுதல்கள் பிரார்த்தனைகள் விரைவில் நிறைவேறி விடும் .
மேலும் அந்த லக்னகாரர்கள் இந்த ராசிக்காரர்கள் எந்த தெய்வத்தை வணங்கினால் அவர்கள் வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறும் என்ற விதி முறையும் இருக்கிறது
குறிப்பாக ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் ஒவ்வொரு ராசியில் ராசியில் பிறந்தவர்களும் அவைகளுக்கு உரிய கடவுளை தேர்ந்தெடுத்து வணங்கினால் அவர்களின் எண்ணங்கள் நிறைவேறும் என்பது ஜோதிட ரீதியாகவும் , ஆன்மீக ரீதியாகவும் உள்ள ஒரு விதி முறை என்றாலும் .
அவற்றை கடைபிடித்து அந்தந்த கடவுளை வணங்கினாலும் கூட என்னுடைய கஷ்டங்கள் தீர வில்லையே என்று சொல்பவர்களும் உண்டு.
கடவுளுடைய படைப்பில் இரவு பகல் நல்லது கெட்டது என ஒன்றுக்கு ஒன்று எதிர் மறையான விஷயங்கள் இருப்பது போல் மனிதனுடைய படைப்பில் ஆண் பெண் என இரண்டு பாகுபாடுகளும் உண்டு.
இதை போலவே கடவுளுடைய அம்சங்களில் ஆண் பெண் என இரண்டு அமசங்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் . இதையே அர்த்த நாரீஸ்வரர் தத்துவம் விளக்குகிறது
மனித உடலின் தத்துவத்தில் பாதி ஆண் பாகமாகவும் , பாதி பெண் பாகமாவும் இருப்பது அர்த்த நாரிசுவரரின் உருவ அமைப்பாகும்
இதனை தத்துவமாக கொண்டு ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பன்னிரண்டு ராசிகளில் சிம்ம ராசியில் இருந்து மகர ராசி வரை உள்ள ஆறு ராசிகளும் சிவபெருமானுடைய அம்சமாகும் . இது சூரியனுடைய பாகமாகும்.
கும்ப ராசி முதல் கடக ராசி வரை உள்ள ஆறு ராசிகளும் சக்தியினுடைய அமசமாகும் . இது சந்திரனின் பாகமாகும்.
சிம்ம ராசி முதல் மகர ராசி வரை ராசிகளை லக்னமாக கொண்ட சாதகர்கள் சிவ பெருமானின் அம்சத்தை கொண்ட ஆண் தெய்வங்களையும் ,
கும்பம் முதல் கடகம் வரை உள்ள ராசிகளை லக்னமாக கொண்ட சாதகர்கள் சக்தியினுடைய அம்சத்தை கொண்ட பெண் தேவதைகளையும் வணங்கி வருவதால் அவர்கள் இறைவன் முன் வைக்கும் பிராத்தனைகள் தங்கு தடை இன்றி நிறைவேறும்.
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா?
வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில்
தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை
இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின்
முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்தோல்வியா?கவலையே வேண்டாம்
அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள்
பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை
அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும்
ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய
ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
Contact Numbers:
91 -8122733328
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.







