ஓம் சிவ சக்தி
பெயரின் கூட்டு எண் 68 க வருபவர்களுக்கு கீழ் கண்ட பலன்கள் சொல்லபடுகிறது .
இந்த எண் மனித சக்திக்கு அப்பாலுள்ளது . இந்த எண்ணின் பலன் இவ்வளவுதான் என்று முடிவு செய்ய முடியாது. பூர்ண தெய்வ அம்சமான எண். ஒரு புறத்தில் சொத்து, வீடு, நிலம், சந்தோசம் , பல ஜன தொடர்பு , வெற்றிகள் முதலியவைகளை கொடுத்தாலும் மறுபக்கம் துறத்தல் யோகசாதனை ஆகியவற்றையும் உணர்த்துகிறது.
மேலும் இந்த எண்ணில் சுக்கிரன் + சனி பகவானின் கலந்த ஆதிக்கம் உள்ளது , வாழ்க்கை வேகமாக முன்னேறி வரும்பொழுது தடங்கல்கள் உண்டாகும் ஆரம்பிக்கிற முன்னேற்றமான முயற்சிகள் திடீரென நின்று விட வாய்ப்புகள் உள்ளது.
ஆரம்பத்தில் சுமாரான அதிஷ்ட எண்ணாகவும் , எதிர்பாராத அதிஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருந்த போதிலும் விரைவிலேயே முற்று புள்ளியை உணர்த்துவதால் இது யோகமானது அல்ல . வீணான பெரும் முயற்சிகளில் ஈடுபட்டு மகிழ்ச்சியை இழப்பார்கள் .
நிரந்தரமான அலைபாயும் மனத்தோடு எதிலும் தீர்க்கமான முடிவுகளை இவர்களால் எடுக்க முடியாது . இந்த எண் மனித சக்திக்கு அப்பாலுள்ளதால் மனித சமூகத்துக்காக ஏற்பட்ட எண் அல்ல .
பெயரின் கூட்டு எண் இந்த 68 ம் எண்ணில் அமைந்தாலும் கூட பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக இந்த 68 க அமையவே கூடாது . அப்படி அமைந்தால் அவர்களுக்கு அமையும் வாழ்க்கை பிரயோஜனப்படாது .
அதனால் அவரவர்களின் பிறந்த தேதி , பிறந்த தேதியின் கூட்டு எண் , பிறந்த தேதியின் பிரமிடு எண் , இவற்றிற்கு தகுந்தாற்போல் , பெயரை அதிஷ்டமான முறையில் அமைத்து வெற்றி காணுங்கள்
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா?
வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில்
தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா திருமணமாகி குழந்தை
இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின்
முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு
காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை
விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு
அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம்
அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் உங்கள்
பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை
அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும்
ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய
ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான
பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில்
விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.








